Tag Archives: குற்றச்சாட்டு

ஆட்சியை காப்பாற்றுவதில் மட்டுமே அதிமுகவினர் கவனமாக இருக்கிறார்கள் : விஜயகாந்த் குற்றச்சாட்டு

ஆட்சியை காப்பாற்றுவதில் மட்டுமே அதிமுகவினர் கவனமாக  இருக்கிறார்கள் : விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனைகள, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சுகாதாரப்பணிகளை மேற்கொள்ளுதல், வீடுகளில் மழைநீர் தேங்குவதை தடுத்தல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றுதல், பராமரிப்பு ...

மேலும் படிக்க »

எங்கள் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மீறி விட்டது: சீனா குற்றச்சாட்டு

எங்கள் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை அமெரிக்கா மீறி விட்டது: சீனா குற்றச்சாட்டு

பீஜிங்: தெற்கு சீன கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பலை நிலை நிறுத்தியுள்ளதின் மூலம் தங்கள் நாட்டு இறையாண்மையை அமெரிக்கா மீறியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை வலியுறுத்தி வருகின்ற நிலையில், ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் தவறான முடிவால் பொருளாதார வீழ்ச்சி – ராகுல், ப.சிதம்பரம், மம்தா குற்றச்சாட்டு

மத்திய அரசின் தவறான முடிவால் பொருளாதார வீழ்ச்சி – ராகுல், ப.சிதம்பரம், மம்தா குற்றச்சாட்டு

      மோடி அரசின் தவறான முடிவு ரூபாய் நோட்டு மாற்றத்தால் பொருளாதார வீழ்ச்சி ராகுல், ப.சிதம்பரம், மம்தா குற்றச்சாட்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.9 ...

மேலும் படிக்க »

குமாரசாமி வீட்டில் வருமான வரி சோதனை – பாஜக பழிவாங்குவதாக குற்றச்சாட்டு

குமாரசாமி வீட்டில் வருமான வரி சோதனை – பாஜக பழிவாங்குவதாக குற்றச்சாட்டு

    கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில தலைவருமான குமாரசாமியின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தி உள்ளனர். கர்நாடகாவில் கடந்த 2001- 2007 காலக்கட்டத்தில் சட்ட விரோத மாக சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததாக அப்போதைய முதல் வர்கள் தரம் ...

மேலும் படிக்க »

ராமஜெயம் கொலைவழக்கு; சிபிசிஐடி மீது குற்றச்சாட்டு.

ராமஜெயம் கொலைவழக்கு; சிபிசிஐடி மீது குற்றச்சாட்டு.

    ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வழக்கை திட்டமிட்டு இழுத்தடிப்பதாக சிபிசிஐடி போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 29.3.2012 அன்று திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச் சோலை பகுதியில் உள்ள முட்புதரில் ...

மேலும் படிக்க »

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பா.ஜனதா அரசு கவனம் செலுத்தவில்லை; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பா.ஜனதா அரசு கவனம் செலுத்தவில்லை; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.

அரசியல் மற்றும் பொது கொள்கைக்கான தி இந்து மையத்தின் ஆண்டு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், ‘தடையற்ற பொருளாதார வளர்ச்சியை இந்தியா பெறுமா?’ என்ற தலைப்பில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. ஆற்றிய உரை பின்வருமாறு:– கடந்த ஆட்சியில் நிலக்கரி சுரங்கம், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளால் ...

மேலும் படிக்க »

பெண்களிடம் தவறாக நடந்ததாக, டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள்

பெண்களிடம் தவறாக நடந்ததாக, டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டுகள்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான , குடியரசுக் கட்சியின் வேட்பாளர், டொனால்டு டிரம்ப், தங்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், முத்தமிட்டதாகவும் அல்லது மோசமாக நடந்து கொண்டதாகவும் பல பெண்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையிடம் பேட்டியளித்த ஒரு பெண், டிரம்ப் 30 ஆண்டுகளுக்கு முன்பு, விமானத்தில் தனது பாவாடைக்குள் கையை வைக்க முயற்சி செய்தார் என்று ...

மேலும் படிக்க »

ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு தரமற்ற உபகரணங்கள்: காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு தரமற்ற உபகரணங்கள்: காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு தரமற்ற உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. குமாரி செல்ஜா குற்றம்சாட்டினார். இதுகுறித்து மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்விநேரத்தின்போது, குமாரி செல்ஜா பேசியதாவது: ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களின் பேட்டிகள் வெளியாகியிருக்கின்றன. காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை விட, தங்களுக்கு மிகக் குறைவான வசதிகளே ...

மேலும் படிக்க »

திமுக-அதிமுக வே மதுவை பிரபலப்படுத்தினார்கள் : ஜி.கே வாசன் குற்றச்சாட்டு

திமுக-அதிமுக வே மதுவை பிரபலப்படுத்தினார்கள் : ஜி.கே வாசன் குற்றச்சாட்டு

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளே தமிழகத்தில் மதுவை கொண்டு வந்து பிரபலப்படுத்தின என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் ‌பரப்புரை மேற்கொண்ட அவர், தேமுதிக – மக்கள்நலக் கூட்டணி நேர்மை, தூய்மை, வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்கும் என்றும் வாக்குறுதி அளித்தார்.

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் மீது இ.கம்யூ., குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் மீது இ.கம்யூ., குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜாவும். ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் சி.மகேந்திரனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பல்வேறு தேர்தல் முறைகேடுகள் நடைபெறுவதகாவும், அவற்றை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் படிக்க »
Scroll To Top