Tag Archives: குருநாத் மெய்யப்பன்

கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தம் செய்ய இன்னும் ஐந்து மாத கால அவகாசம் தேவை; லோதா கமிட்டி

கிரிக்கெட் வாரியத்தில் சீர்திருத்தம் செய்ய இன்னும்  ஐந்து  மாத கால அவகாசம் தேவை; லோதா கமிட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி கடந்த வாரம் அதிரடியான தீர்ப்பை வெளியிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான்ஸ் ராயல்ஸ் அணிகளுக்கு தலா 2 ஆண்டு தடை விதித்தது. அதோடு குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்த்ரா ஆகியோர் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட ஆயுள்கால தடை விதித்தது. அதேநேரத்தில் கிரிக்கெட் வாரியத்தின் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை!

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை!

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாத் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகள் தொடர்பான விவகாரங்களில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்க 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழு தண்டனை விவரங்களை டெல்லியில் ...

மேலும் படிக்க »

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: தண்டனை விபரம் வரும் 14-ம் தேதி அறிவிப்பு!

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: தண்டனை விபரம் வரும் 14-ம் தேதி அறிவிப்பு!

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன், ராஜ்குந்தரா ஆகியோருக்கான தண்டனை விபரம் வரும் 14-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு, தமது பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்ப்பிக்க உள்ளதை அடுத்து, 14-ம் தேதி தண்டனை விவரம் வெளியாகும் என உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் ...

மேலும் படிக்க »

பி.சி.சி.ஐ. தலைவர் தேர்தலில் சீனிவாசன் போட்டியிட முடியாது: உச்சநீதிமன்றம்!

பி.சி.சி.ஐ. தலைவர் தேர்தலில் சீனிவாசன் போட்டியிட முடியாது: உச்சநீதிமன்றம்!

ஐ.பி.எல். போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஆகியோர் பெட்டிங்கில் ஈடுபட்டனர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் விருப்பம் கொண்டிருந்ததன் காரணமாக, அதன் தலைவர் பதவிக்கு ...

மேலும் படிக்க »

குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மையே: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மையே: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்காக முத்கல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ...

மேலும் படிக்க »

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன் மீது நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன் மீது நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக குருநாத் மெய்யப்பன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக நான்கு வாய்ப்புகளை உச்சநீதிமன்றம் முன்வைத்துள்ளது. வாய்ப்பு 1: இந்திய கிரிக்கெட் வாரிய குழு சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் குறித்து முடிவு எடுக்க வேண்டும். இந்த ...

மேலும் படிக்க »

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்!

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பதவி விலகக்கோரி உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்!

ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமென்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சீனிவாசன் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று வலியுறுத்தியுள்ளது. பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் போது மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டார். ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: குருநாத் மெய்யப்பனுக்கு மேலும் சிக்கல்!

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: குருநாத் மெய்யப்பனுக்கு மேலும் சிக்கல்!

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக கைப்பற்றபட்ட குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டு தாராசிங் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய ஆடியோ உண்மையானதுதான் என மும்பை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். கடந்த ஐ.பி.எல் போட்டியின் போது, சூதாட்டம் தொடர்பாக இந்த இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடலை ஆராய்ந்த போது, அதில் இருக்கும் குரலோடு குருநாத் மெய்யப்பனின் குரல் ஒத்துப் போவதாக ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டத்தில் விஜய் மல்லையாவுக்கு நேரடித் தொடர்பு: வின்டு தாரா சிங் பரபரப்புத் தகவல்!

ஐ.பி.எல் சூதாட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சூதாட்டத்தில் கைதான நடிகர் வின்டு தாரா சிங் தெரிவித்துள்ளார்.  கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் நடிகர் வின்டு தாரா சிங். இவர் தற்போது ஜி நியூஸ் தொலைக்காட்சி நடத்திய ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மீதான புகார் நிரூபணம்.

ஐ.பி.எல். சூதாட்டம்: குருநாத் மெய்யப்பன் மீதான புகார் நிரூபணம்.

6-வது ஐபிஎல் போட்டிகளின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும் இந்தியக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சீனிவாசனின் மருமகனுமான குருநாத் மெய்யப்பன்பெட்டிங்கில் ஈடுபட்டது உண்மைதான் என்று முகுல் முட்கல் விசாரணை கமிஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற 6-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது மேட்ச் பிக்சிங் மற்றும் பெட்டிங் விவகாரம் ...

மேலும் படிக்க »
Scroll To Top