Tag Archives: குமரி மாவட்டம்

ஒக்கி புயலால் தமிழகத்தில் ரூ.1000 கோடி சேதம்

ஒக்கி புயலால் தமிழகத்தில் ரூ.1000 கோடி சேதம்

நாகர்கோவில்: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. ஒக்கி புயலால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் சேதங்கள் ஏற்பட்டது. கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி ...

மேலும் படிக்க »

கடலில் மயமான மீனவர்களை மீட்கக்கோரி 25 ஆயிரம் பேர் பேரணி

கடலில் மயமான மீனவர்களை மீட்கக்கோரி 25 ஆயிரம் பேர் பேரணி

குழித்துறை: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் வீசியபோது கடலுக்கு சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறாவளியில் சிக்கி மாயமாகி விட்டனர். குமரி மேற்கு மாவட்ட கடற்கரை ...

மேலும் படிக்க »

ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற வாலிபரின் தலையில் போலிஸ் லத்தியால் தாக்கியது

ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்ற வாலிபரின் தலையில் போலிஸ் லத்தியால் தாக்கியது

  குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கல்லுப்பாலம் பகுதியில் மாலை நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரும் ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை. அப்போது, வீதியில் நின்று இருந்த ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனது கையில் இருந்த லத்தியை 2 கைகளாலும் ...

மேலும் படிக்க »

கத்தாருக்கு மீன் பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் அபுதாபியில் சிறை வைப்பு!

கத்தாருக்கு மீன் பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் அபுதாபியில் சிறை வைப்பு!

கத்தார் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் 5 பேர் அபுதாபி சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம், கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ஜெரால்ட் ரீகன் (31), ஜான் பிரபாகரன் (40), ரீகன் ஜியோ கிளாட்வின் (35), கரோலின் ஜாகின் (26) மற்றும் மிடாலத்தைச் சேர்ந்த ஜோஸ் ஸ்டாலின் (32) ஆகிய 5 பேரும் கத்தார் நாட்டிற்கு ...

மேலும் படிக்க »

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதம் : உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றால் சேதம் : உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை வீசிய சூறைக்காற்றில் பல்லாயிரக் கணக்கான வாழை, ரப்பர் மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் வீசிய சூறைக் காற்றினால் திற்பரப்பு பேரூராட்சிப் பகுதியில் பிணந்தோடு, சேக்கல், உண்ணியூர்கோணம், தும்பகோடு, வியாலி, மூலைப்பாகம், ...

மேலும் படிக்க »

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை; நாகர்கோவிலில் 1 மணிநேரமாக கொட்டிய கோடை மழை

குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை; நாகர்கோவிலில் 1 மணிநேரமாக கொட்டிய கோடை மழை

 குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதமாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக அனல்காற்றுடன் வெயில் அடித்து வருவதால் பொது மக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். இந்த நிலையில் நாகர்கோவிலில் நேற்று காலை முதலே வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. மதியம் வானத்தில் கருமேகங்கள் திரண்டு இருந்தது. மாலை 3.30 மணிக்கு ...

மேலும் படிக்க »

தமிழக இலவச ரேஷன் அரிசி ‘பெல் பிராண்ட்’ என்ற பெயரில் பிளாஸ்டிக் பைகளில் மாற்றி கேரளாவில் கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை

குமரி மாவட்டம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாக நடந்து வருகிறது. மாவட்ட வழங்கல் மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகள் நடத்தும் சோதனையின்போது அரிசிதான் பறிமுதல் செய்யப்படுமே தவிர அதனை கடத்துகின்ற எவரும் கைது செய்யப்படுவது இல்லை. லாரி, கார், பைக், மீன்வண்டி, காய்கறி ஏற்றிச்செல்லும் வாகனம், தமிழக, ...

மேலும் படிக்க »
Scroll To Top