Tag Archives: குண்டு வெடிப்பு

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்? கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்? கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று  தேவாலயம் மற்றும் பிரபல ஓட்டல்களின் மீது நடைப்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்திய அரசு இலங்கைக்கு நட்பு நாடு என்கிற அடிப்படையில் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை தேடும் பணியில் உதவி செய்ய முன்வந்தது. அதன் அடிப்படையில் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ...

மேலும் படிக்க »

மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி!

மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி!

ஆர்எஸ்எஸ்  சித்தாந்தத்தின் வழி வந்த இந்து தீவிரவாதி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர்.இவர்தான் மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமானவர்.பாஜக ஆட்சிக்கு வந்ததும் இவர் மீது உள்ள வழக்குகள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டன   மாலேகான் வெடிகுண்டு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இன்று இந்து அமைப்பிலிருந்து பாஜகவில் இணைந்தார். போபால் தொகுதியில் ...

மேலும் படிக்க »

ஆப்கானில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி

ஆப்கானில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்த நிலையில், ஹெரட் நகரில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் – ஈரான் எல்லை அருகே உள்ள ஹெரட் நகரம் ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரம் ஆகும். இங்கு 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய மசூதியான ...

மேலும் படிக்க »

காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு

காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு

    ஆப்கானிஸ்தான் தலைகர் காபூலில்  பல்வேறு நாட்டு தூதரகங்கள் உள்ளன. இந்திய தூதரகமும் அங்கு உள்ளது. இந்த நிலையில், காபூலில் உள்ள ஈரான் நாட்டு தூதரகத்தை குறிவைத்து கார் வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்திய தூதரகத்தில் இருந்து 1.5 கி.மீட்டர் தொலைவில் நடைபெற்ற இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் வரை ...

மேலும் படிக்க »

முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை; அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில்

முன்னாள் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் உட்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை; அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில்

அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட குற்றவாளிகள் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர் நகரில் உள்ள பிரசித்திபெற்ற காஜா மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் கடந்த 11-10-2007 அன்று ரம்ஜான் நோன்பு திறக்க மக்கள் கூடியிருந்த வேளையில் பயங்கரமான ...

மேலும் படிக்க »

பாகிஸ்தான் குவாட்டா நகர் அரசு மருத்துவமனைக்குள் மீண்டும் குண்டு வெடித்தது

பாகிஸ்தான் குவாட்டா நகர் அரசு மருத்துவமனைக்குள் மீண்டும் குண்டு வெடித்தது

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவில் சர்கோன் சாலையில் உள்ள அல்கைர் அரசு மருத்துவமனைக்குள் கடந்த திங்கட்கிழமை தற்கொலைப்படையை சேர்ந்த  ஒருவன் புகுந்து உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தான். இந்த குண்டுவெடிப்பில் அந்த பகுதியில் கூடியிருந்த வக்கீல்கள் உள்பட 63 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 100–க்கும் மேற்பட்டோர் ...

மேலும் படிக்க »

துருக்கியில் இரட்டை குண்டு வெடிப்பு 20 பேர் பலி

துருக்கியில் இரட்டை குண்டு வெடிப்பு 20 பேர் பலி

துருக்கியின் தலைநகர் அன்காராவின் மத்திய பகுதியில் அமைதிப் பேரணி ஒன்றுக்காக மக்கள் கூடியிருந்த போது சக்திவாய்ந்த இரண்டு வெடிச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்களில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன. மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் ரத்த வெள்ளத்தில் பலர் வீழ்ந்துகிடப்பதையும் காட்டும் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. அடுத்த மாதம் நாடாளுமன்றத் ...

மேலும் படிக்க »

188 பேர் உயிரிழந்த மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

188 பேர் உயிரிழந்த மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு

188 பேர் உயிரிழந்த மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 2006- ம் ஆண்டு 7 ரயில்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 188 பேர் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. ...

மேலும் படிக்க »

பீகார் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு : 2 பேர் பலி!

பீகார் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு : 2 பேர் பலி!

பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில் நண்பகல் 12 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. முதற்கட்ட தகவலின் படி பெண் ஒருவரே இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டோடு நீதிமன்றத்திற்குள் நுழைந்து, தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது. தாக்குதலில் அந்தப்பெண் சம்பவ இடத்தில் பலியானார். இத்தாக்குதலின் போது நீதிமன்றத்தினுள் இருந்த காவல் ...

மேலும் படிக்க »

பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையைச் சேர்ந்த பெண் பலி; மூவர் காயம்

பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையைச் சேர்ந்த பெண் பலி; மூவர் காயம்

பெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். பெங்களூரு சர்ச் சாலையில் உள்ள தனியார் உணவு விடுதி அருகே உள்ள நடைபாதையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இரவு 8.35 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது, அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த மூவருக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top