Tag Archives: குண்டு

சிரியாவில் துருக்கி விமானப் படைகள் குண்டு மழை: 65 பேர் பலி

சிரியாவில் துருக்கி விமானப் படைகள் குண்டு மழை: 65 பேர் பலி

சிரியாவின் ஜராபுலுஸ் நகரின் தெற்கேயுள்ள ஜெப் எல்-குஸ்ஸா கிராமப் பகுதியில் துருக்கி நாட்டு விமானப்படைகளும், பீரங்கி வாகனங்களும் நேற்று நடத்திய ஆவேச தாக்குதலில் பொதுமக்களில் 20-க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் சிரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துருக்கி படைகளின் தாக்குதலில் 25 குர்திஷ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் ...

மேலும் படிக்க »

நெருக்கடிகளுக்கு மத்தியில் சிரியாவின் மருத்துவர்கள் 3 இலட்சம் மக்களுக்கு 25க்கும் குறைவான மருத்துவர்களே உள்ளனர்

நெருக்கடிகளுக்கு மத்தியில் சிரியாவின் மருத்துவர்கள் 3 இலட்சம்  மக்களுக்கு 25க்கும் குறைவான மருத்துவர்களே  உள்ளனர்

சிரியாவின் முன்னணி நகரான அலப்போவில் சண்டைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். போர்  பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகள் இரகசியமான முறையில் நிலத்திற்கு கீழே இயங்கி வருவதாக அங்கு சென்று திரும்பிய  செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். அங்கு நிலம் மற்றும் வான் வழியாக இடம்பெறும் குண்டுத் தாக்குதல்களுக்கு இடையிலும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதில் மிகப்பெரும் ...

மேலும் படிக்க »

திரிபுரா சட்டபேரவையில் மரண தண்டனையை ஒழித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

திரிபுரா சட்டபேரவையில் மரண தண்டனையை ஒழித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மும்பை குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமனுக்கு கடந்த 30ம் தேதி நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை நாடு முழுவதும் இதுகுறித்து விவாதத்தை மீண்டும் துவக்கி வைத்துள்ளது.இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் திரிபுரா சட்டபேரவையில் மரண தண்டனையை ஒழித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின்  உறுப்பினர் ஜிதேந்திர சர்க்கார் கொண்டு வந்த தீர்மானத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top