Tag Archives: குண்டர் சட்டம்

தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மாணவி வளர்மதி கோரிக்கை

தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் மாணவி  வளர்மதி கோரிக்கை

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டரிக்கை கொடுத்த காரணத்திற்காகக் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி பல்கலைக்கழகம் தன்னைத்  தேர்வு எழுத அனுமதிக்க  வேண்டும் என்று கோரிக்கை  வைத்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்  முதுநிலை இதழியல் இரண்டாம் ஆண்டு படிக்கும்   மாணவி வளர்மதியை  கடந்த ஜூலை மாதம்   ஹைட்ரோகர்பன் திட்டத்திற்கு எதிராக துண்டரிக்கை கொடுத்த ...

மேலும் படிக்க »

கல்வியைத் தொடர பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரி மாணவி வளர்மதி மனு

கல்வியைத் தொடர பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரி மாணவி வளர்மதி மனு

  குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி கல்வியைத் தொடர சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரியுள்ளார்.   ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும்  மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக கூறி பெரியார் பல்கலைக்கழக இதழியல் 2-ம் ஆண்டு படித்துவரும்  சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த மாணவி வளர்மதியை  கன்னங்குறிச்சி ...

மேலும் படிக்க »

குண்டர் சட்டம், UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யவேண்டும்; அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு

குண்டர் சட்டம், UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யவேண்டும்; அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு

    அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு  சார்பாக இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது தமிழக வாழ்வாதாரக்  சிக்கலுக்காக ,உரிமைக்காக போராடும் இயக்கங்களை அரசு அடக்குமுறையை ஏவி போராடும் போராளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதும் அவர்கள் மீது கொடிய வழக்குகளை போடுவதும் தமிழ்நாட்டில் வாடிக்கையாகி விட்டது.இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது அரசியல் பழிவாங்கும் ...

மேலும் படிக்க »

திருமுருகன்,டைசன் உட்பட நான்குபேர் மீதான குண்டர் சட்டம்;பதில்அளிக்க உள்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு

திருமுருகன்,டைசன் உட்பட நான்குபேர் மீதான குண்டர் சட்டம்;பதில்அளிக்க உள்துறை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு

  ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நினைவுகூர்ந்து வந்த நிலையில்,  கடந்த 21-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறை திடீரென  நினைவேந்தலை நடத்தக்கூடாது என்று தடை விதித்தது. நினைவேந்தல் நடத்த வந்த  மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் ...

மேலும் படிக்க »

போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு

போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை; நல்லகண்ணு

  “தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் சிறை வைப்பது பாசிஸ்ட் மனப்பான்மை’’ என்று சுதந்திர போராட்ட தியாகியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் கூறினார்கள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவு நாளை  மே மாதம் கடைசி ஞாயிறு அன்று மே பதினேழு இயக்கம் மெரினா-தமிழர் கடலில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்துவது ...

மேலும் படிக்க »

குண்டர் சட்டத்தை கண்டித்து: எதிர் கட்சிகள் கண்டனம்

குண்டர் சட்டத்தை கண்டித்து: எதிர் கட்சிகள் கண்டனம்

    ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு ஆண்டு தோறும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். சென்னை மெரீனா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் மே   மாதம் மூன்றாவது ஞாயிற்று கிழமை  நினைவேந்தல் நிகழ்வை மே 17 இயக்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் கடந்த 21-ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்வை அறிவித்திருந்தார் திருமுருகன் ஆனால் ...

மேலும் படிக்க »

குண்டர் தடுப்புச் சட்ட திருத்தம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

குண்டர் தடுப்புச் சட்ட திருத்தம்: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

குண்டர் தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராஜூ பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். தடுப்புக் காவல் சட்டம் என்பது உலகில் ...

மேலும் படிக்க »

குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

குண்டர் சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்!

‘குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவதை எதிர்த்து அனுப்பப்படும் மனுக்களை விரைவில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். அந்த மனுக்களை பரிசீலிப்பதில் தாமதம் ஏற்படுத்துவது அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மீறுவதாகும்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (29). இவர் மீது பட்டீஸ்வரம், நாச்சியார் கோயில் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ...

மேலும் படிக்க »

குண்டர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

குண்டர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்!

குண்டர் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்து, ஏற்கனவே உள்ள சட்டங்களின்படி குற்றங்களைக் குறைக்கவும், குற்றவாளிகளை தண்டிக்கவும் அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குண்டர் தடுப்புச் சட்டம் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அபாயகரமான செயல்கள் தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு அவசரமாக ...

மேலும் படிக்க »

இணையதள கருத்துரிமையை பறிக்கும் குண்டர் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: வைகோ!

இணையதள கருத்துரிமையை பறிக்கும் குண்டர் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: வைகோ!

சமூக வலைத்தளங்களில் அரசை விமர்சித்து கருத்துப் பகிர்ந்தால், உடனடியாக சிறையில் தள்ள வகை செய்யக் கூடிய குண்டர் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசினை மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மேலும், பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க மதுக்கடைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top