Tag Archives: குடும்ப அட்டை

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது: வைகோ அறிக்கை

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது:  வைகோ அறிக்கை

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’திட்டம் குறித்து நேற்று உணவு மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது அதில் தமிழக உணவு மந்திரி காமராஜ் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். இந்நிலையில் மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இத்திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது என அறிக்கை வெளியீட்டு இருக்கிறார் ‘ஒரே நாடு ...

மேலும் படிக்க »

2011-ம் ஆண்டுக்கு பின்னர் பெறப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா பொருட்கள் கிடையாது

2011-ம் ஆண்டுக்கு பின்னர் பெறப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா பொருட்கள் கிடையாது

கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் பெறப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா பொருட்கள் கிடையாது என்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை அடைந்துள்ளனர். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசின் விலையில்லா பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் உள்ளிட்டவைகள் பல்வேறு கட்டங்களாக சேலம் மாவட்டம் முழு வதும் பொதுமக்களுக்கு ...

மேலும் படிக்க »

கோவையில் ஒரே நேரத்தில் திருநங்கைகள் 52 பேருக்கு குடும்ப அட்டைகள் – பாராட்டிற்குள்ளான மாவட்ட நிர்வாகம்

கோவையில் ஒரே நேரத்தில் திருநங்கைகள் 52 பேருக்கு குடும்ப அட்டைகள் – பாராட்டிற்குள்ளான மாவட்ட நிர்வாகம்

கோவையில் ஒரே நேரத்தில் 52 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்கி திருநங்கைகள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது மாவட்ட நிர்வாகம்.மேலும் அவர்கள் அரசின் இதர சலுகைகளை பெறவும் நடவடிக்கை எடுத்துள்ளது. குடும்பத்தாலும், சமூகத்தாலும் நிராகரிக்கப்படும் திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டிரை விங் லைலென்ஸ் போன்ற அரசு அடையாள அட்டைகளை பெறுவது என்பதில் மிகுந்த சிரமம் ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவதும் 3.48 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் 3.48 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து: ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 48 ஆயிரத்து 25 போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். இதுகுறித்து தமிழக அரசின் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி நிறைவு மற்றும் பொது விநியோக திட்ட செயல்பாடுகள் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் குடும்ப அட்டையின் காலம் மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் குடும்ப அட்டையின் காலம் மீண்டும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் குடும்ப அட்டை யின் ஆயுட்காலம் மேலும் ஒராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 1கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளன. உணவுபொருள் விநியோகத்துறைக்கு தமிழகம் முழுவதும் மொத்தம் 33 ஆயிரத்து 222 கடைகள் உள்ளன. கடைசியாக, தமிழகத்தில் 2005 ஆம் ஆண்டு பழைய ...

மேலும் படிக்க »

ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்குக: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்குக: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!

விண்ணப்பித்த அனைவருக்கும் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் குடும்ப அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் தலைகீழாக நின்றாலும் வாங்க முடியாத பொருள் என்னவென்றால், குடும்ப அட்டைதான். குடும்ப அட்டை வழங்குவதில் தமிழக அரசு கடைபிடிக்கும் கடுமையான அணுகுமுறை காரணமாக ...

மேலும் படிக்க »

60 நாட்களில் குடும்ப அட்டை வழங்க வேண்டும்: உணவுத்துறை அமைச்சர் உத்தரவு!

60 நாட்களில் குடும்ப அட்டை வழங்க வேண்டும்: உணவுத்துறை அமைச்சர் உத்தரவு!

புதிய குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்களுக்கு 60 நாட்களுக்குள் உரிய ஆய்வுக்குப்பின் தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டுமென்று அலுவலர்களுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டுள்ளார். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் உதவி ஆணையாளர் அலுவலகங்களில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் இன்று திடீர் ஆய்வு ...

மேலும் படிக்க »
Scroll To Top