Tag Archives: குடியுரிமை திருத்த சட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையிலும் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள மாநில சட்டசபையில்  சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு கூட்டத்தொடரில் முதல் மந்திரி ...

மேலும் படிக்க »

தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்!

தி.மு.க. கூட்டணி கட்சிகள் முடிவு; குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி பிப்ரவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தவும் தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சென்னை தேனாம்பேட்டையில் ...

மேலும் படிக்க »

போராட்டக்காரர்களை அடைத்து வைத்து சவால் விடுவதே அமித்ஷாவுக்கு வேலை!;பிரியங்கா காந்தி

போராட்டக்காரர்களை அடைத்து வைத்து சவால் விடுவதே  அமித்ஷாவுக்கு வேலை!;பிரியங்கா காந்தி

போராட்டக்காரர்களை அடைத்து வைத்து சவால் விடுவதே அமித்ஷா வழக்கமாக கொண்டு உள்ளார்’ என பிரியங்கா காந்திகுறிப்பிட்டுள்ளார். குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் நடந்த பேரணியில் பங்கேற்ற பா.ஜ.க., மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா பேசுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடியின் ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்த சட்டம்; அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்;உச்சநீதிமன்றம்அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டம்; அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும்;உச்சநீதிமன்றம்அறிவிப்பு

குடியுரிமைச் சட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. அதேசமயம் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இந்திய மாணவர் கூட்டமைப்பு -எஸ்.எப்.ஐ. சார்பில்  வழக்கு தொடர்ந்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதில் சில மனுக்கள் வருகிற 22-ந் தேதி விசாரணைக்கு வருகின்றன. இந்த நிலையில் இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்த சட்டம்; சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

குடியுரிமை திருத்த சட்டம்;  சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை

குடியுரிமை திருத்த சட்டம்  2019, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். மத்திய அரசு ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்த சட்டம்; மோடி 5 விமர்சகர்களுடன் விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டம்; மோடி 5 விமர்சகர்களுடன் விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். குடியுரிமை திருத்த சட்டம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்த சட்டம்; உலக நாடுகளிடம் விளக்கம் அளித்தீர்களா?வெளியுறவுத்துறை மழுப்பலான பதில்

குடியுரிமை திருத்த சட்டம்; உலக நாடுகளிடம் விளக்கம் அளித்தீர்களா?வெளியுறவுத்துறை மழுப்பலான பதில்

குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பிரதமர் மோடி வங்காளதேச பிரதமருடன் ஆலோசித்தாரா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர். உலக நாடுகளிடம் விளக்கம் அளித்துவிட்டோம் என்று மட்டும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், இந்த சட்டம் பற்றி வெளிநாட்டு ...

மேலும் படிக்க »

அமைதியாக கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர் போராட்டம் நடத்திய மாணவிகள் கைது!

அமைதியாக கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர் போராட்டம் நடத்திய மாணவிகள் கைது!

நாடெங்கும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தன்னெழுச்சி போராட்டங்கள் நடந்து வருகின்றன.மத்தியில் ஆளும் பாஜக அரசு போராட்டக்காரர்களை தடி கொண்டு தாக்குகிறது, ஆயிரக்கணக்கில் வழக்கு போடுகிறது. மாணவர்களின் போராட்டத்தை ஒரு வன்முறை போராட்டமாக சித்தரித்து வருகிறது. அரசின் நிலைப்பாட்டிற்கு எதிர்கருத்து சொல்பவர்களை வன்முறையாளராக சித்தரிக்கும் போக்கு நாட்டுக்கு நல்லதல்ல, இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.சுயமோட்டோ வழக்காக ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் இணையதள சேவை துண்டிப்பு;14-மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

உத்தரபிரதேசத்தில் இணையதள சேவை துண்டிப்பு;14-மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு. 14 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள் ஆளாகிறார்கள் உத்தரபிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புலந்த்சாகர், ஆக்ரா, சம்பல், பிஜ்னோர், ...

மேலும் படிக்க »
Scroll To Top