Tag Archives: குடியுரிமை திருத்தசட்டம்

குடியுரிமை திருத்த சட்டம்: ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு .

குடியுரிமை திருத்த சட்டம்: ஐநா மனித உரிமைகள் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு .

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்தசட்டம்;எதிர்ப்பு கடிதத்தை ஜனாதிபதியுடன் தி.மு.க.கூட்டணி தலைவர்கள் வழங்கினர்

குடியுரிமை திருத்தசட்டம்;எதிர்ப்பு கடிதத்தை ஜனாதிபதியுடன் தி.மு.க.கூட்டணி தலைவர்கள் வழங்கினர்

தி.மு.க. கூட்டணி தலைவர்கள் நேற்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள், மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும்  வழங்கினார்கள். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.மு.மு.க. உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு; ரஜினிகாந்த்க்கு வருமான வரித்துறை அபராதம் குறைப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு; ரஜினிகாந்த்க்கு வருமான வரித்துறை அபராதம் குறைப்பு!

வருமானவரி துறையினரிடம் போலியான கணக்கை காண்பித்ததில் ரஜினி காந்த் சிக்கியது தெரிந்த விசயமே.இதை ஆளும் பாஜக பகடைக்காயாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டது ரஜினியும் தன பெயரைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவின் வலையில் வீழ்ந்து விட்டார். தற்போது ரஜினிகாந்திற்கு இரண்டு பிரச்சனைகள் பெரும் தலைவலியாய் வந்து நின்றது ஒன்று தர்பார் படம் சரியாக ஓடாததால் விநியோகஸ்தர்கள் ரஜினியை நேருக்க ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்தசட்டம்; எதிர்த்து கோவையில் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு பேரணி

குடியுரிமை திருத்தசட்டம்; எதிர்த்து கோவையில் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோவையில் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு சார்பில் பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு சார்பில் நேற்று பேரணி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பாமக ஆதரவு? முஸ்லிம் தலைவர்கள் இராமதாஸ் சந்திப்பு!

குடியுரிமை திருத்தசட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பாமக ஆதரவு? முஸ்லிம் தலைவர்கள் இராமதாஸ் சந்திப்பு!

தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர். தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், அகில இந்திய முஸ்லிம் தனியார் ...

மேலும் படிக்க »

சென்னையில் குடியுரிமை திருத்தசட்டத்தை வாபஸ்பெற கோரி 650 அடி நீள தேசிய கொடியோடு பிரமாண்ட பேரணி!

சென்னையில் குடியுரிமை திருத்தசட்டத்தை வாபஸ்பெற கோரி 650 அடி நீள தேசிய கொடியோடு பிரமாண்ட பேரணி!

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி சென்னையில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் முஸ்லிம் அல்லாத பொதுமக்கள் துணையோடு பிரமாண்ட பேரணி நடந்தது.அதில்  650 அடி நீள தேசிய கொடியை ஊர்வலமாக ஏந்திச் சென்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேடு ...

மேலும் படிக்க »
Scroll To Top