Tag Archives: .குடியுரிமை சட்டம்

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தடை கோரிய வழக்குக்கு தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, மூத்த வக்கீல் வைகை உள்ளிட்டோர் ஆஜராகி ...

மேலும் படிக்க »

நெல்லையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம்:தவ்ஹீத் ஜமாஅத்

நெல்லையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டம்:தவ்ஹீத் ஜமாஅத்

திருநெல்வேலியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். குடியுரிமை சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி;குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்புப் பொதுக் கூட்டம்;உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி

தூத்துக்குடி;குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்புப் பொதுக் கூட்டம்;உயர்நீதிமன்ற மதுரைகிளை அனுமதி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி பொதுக்கூட்டம் நடத்த, தூத்துக்குடி குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பல்சமய பேரியக்கத்துக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரம் நகரில் மார்ச் 13-ல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த கிதர் பிஸ்மி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ...

மேலும் படிக்க »

ஈரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட பந்தலில் திருமணம்!

ஈரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட பந்தலில் திருமணம்!

ஈரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட பந்தலில் திருமணம் நடைபெற்றது.மணமக்கள் வேண்டாம் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி. என்ற பதாகைகளை கையில் வைத்திருந்தனர் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் .இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த கூடாது. தமிழக சட்டசபையில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் செல்ல பாஷா ...

மேலும் படிக்க »

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு!

நீதிமன்றங்கள் நாட்டின் தலையாய பிரச்சனைகளை முக்கியம் கருதி அணுகவேண்டும்.இந்தியாவில் இன்று தலையாய பிரச்சனையாக இருப்பது குடியுரிமை திருத்தச்சட்டம்தான். மக்களை மதவாரியாக பிரிக்கும் இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க கோரி மக்கள் போராடிவருகிறார்கள் போராடும் மக்களை ஆளும் கட்சிக்கு சாதகமாக வன்முறை கும்பல் துப்பாக்கியால் சுட்டும் வாழ்வாதாரத்தை சிதைத்தும் இந்தியாவின் ஜனநாயக வெளியை தீ க்கு இரையாக்குகிறார்கள். ...

மேலும் படிக்க »

குடியுரிமை சட்ட விவகாரம்: ஐ.நா. மனிதஉரிமைகள் கமிஷன் சுப்ரீம்கோர்ட்டில் மனு – நோக்கம் என்ன?

குடியுரிமை சட்ட விவகாரம்: ஐ.நா. மனிதஉரிமைகள் கமிஷன் சுப்ரீம்கோர்ட்டில் மனு – நோக்கம் என்ன?

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம்கள் அல்லாத பிற மதத்தினருக்கு குறிப்பாக இந்துக்களுக்கு ...

மேலும் படிக்க »

டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

டெல்லி நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்கிறோம்- ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை

கலவரம் ஏற்பட்டுள்ள டெல்லி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. இதில் 20 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வாகனங்கள், வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தநிலையில் ...

மேலும் படிக்க »

பாஜக பிடியில் கேஜ்ரிவால்!ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்?

பாஜக பிடியில் கேஜ்ரிவால்!ஆர்எஸ்எஸ் வன்முறையில் இறந்த இஸ்லாமியர்களுக்கு என்ன செய்ய போகிறார்?

ஆர்எஸ்எஸ் வன்முறைக்கு பலியான பொதுமக்களுக்கு ஒன்றும் செய்யாமல், லால் குடும்பத்துக்கு மட்டும் தலா 1 கோடி ரூபாய் வழங்குவது பாஜகவின் வழிகாட்டுதலில் கேஜ்ரிவால் பயணிப்பது அப்பட்டமாக தெரிகிறது .  டெல்லியின் மாஜ்பூரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் காரர்கள் வன்முறையை தூண்டியதில்  22 பேர் இறந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு கேஜ்ரிவால் அஞ்சலி கூட செலுத்தாமல்,தலைமை காவலர் ரத்தன் ...

மேலும் படிக்க »

டெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது

டெல்லி ஐகோர்ட் அதிரடி;1984 வன்முறையை போல ஆர்.எஸ்.எஸ் வன்முறையை அனுமதிக்க முடியாது

டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் சின்  வன்முறை மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐகோர்ட், 1984 சம்பவம் போன்று இன்னொரு வன்முறையை அனுமதிக்க முடியாது என தெரிவித்தது. டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது வன்முறையால் வடகிழக்கு டெல்லியில் மட்டும் நிலைமை மோசமாக ...

மேலும் படிக்க »

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு

டெல்லியில் ஆர்.எஸ்.எஸ் வன்முறை;காங்கிரஸ் அமைதி பேரணி – பிரியங்கா காந்தி பங்கேற்பு

டெல்லியில் தொடரும் ஆர்.எஸ்.எஸ் வன்முறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அமைதி பேரணி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் உ.பி. கிழக்குப் பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் வன்முறை செய்ததும், வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், ...

மேலும் படிக்க »
Scroll To Top