Tag Archives: குடியுரிமைச் சட்டம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசு அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. ஏற்கனவே குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் 2-வது மாநிலமாக பஞ்சாப் அரசும் தீர்மானம் ...

மேலும் படிக்க »

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து அரசியல்கட்சி தலைவர்கள் பேரணியில் பெரும் முழக்கமிட்டனர்

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து அரசியல்கட்சி  தலைவர்கள் பேரணியில் பெரும் முழக்கமிட்டனர்

”பிரிக்காதே பிரிக்காதே மண்ணின் மக்களை பிரிக்காதே” என்ற முழக்கத்தை ஓங்கி எழுப்பிய படி அனைத்துக் கட்சி தலைவர்களும் பேரணியில் பங்கேற்றனர். மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, என பலரும் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக முழக்கத்தை உச்சரித்தபடியே நடந்து சென்றனர். சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகே புறப்பட்ட பேரணி புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ...

மேலும் படிக்க »
Scroll To Top