Tag Archives: குடியரசுத் தலைவர்

Feed Subscription

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமார் தேர்வு

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமார் தேர்வு

முன்னாள் சபாநாயகர் மீரா குமார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று  மக்களவையில் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில். இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, பிஹார் ஆளுநராக ...

மேலும் படிக்க »

குடியரசுத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு

குடியரசுத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் குடியரசு தலைவருடன் ஆர் எஸ் எஸ் தலைவரின் சந்திப்பு இந்தியா அரசியல் வட்டாரங்களில் பல வியூகங்களை தூண்டியுள்ளது. இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்பட்டது தான் ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்றம் விதித்த 10 லட்சம் ரூபாய் அபராதத்தை கட்டப் பணமில்லை; பிஹார் எம்.எல்.ஏ. ரவீந்திர சிங்.

உச்ச நீதிமன்றம் விதித்த 10 லட்சம் ரூபாய் அபராதத்தை கட்டப் பணமில்லை; பிஹார் எம்.எல்.ஏ. ரவீந்திர சிங்.

உச்ச நீதிமன்றத்தின் அதிகார எல்லையை துஷ்பிரயோகம் செய்த தவறுக்காக பிஹார் ராஷ்ட்ரிய ஜனதா தள எம்.எல்.ஏ. ரவீந்திர சிங் என்பவருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை. இருப்பது ஒரு துப்பாக்கி ஒரு எஸ்.யு.வி. கார் மட்டுமே கோர்ட் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று ரவீந்திர சிங் ...

மேலும் படிக்க »

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத 1,053 சட்டங்கள் ரத்து

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லாத 1,053 சட்டங்கள் ரத்து

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பயன் பாட்டில் இல்லாத 1,000-க்கும் மேற் பட்ட பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு, சட்ட அந்தஸ்த்தை இழந்துள்ளன. சமகால சூழலுக்கும், நடை முறைகளுக்கும் ஒவ்வாத பழமையான சட்டங்களை நீக்கிவிட மத்திய அரசு கொள்கை அளவில் முடி வெடுத்துள்ளது. இச்சட்டங்களால் நீதித்துறையில் எந்த பயனும் இல்லாததோடு, தேவையற்ற நிதிச் செலவினங்கள் மற்றும் ...

மேலும் படிக்க »

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிர்ப்பு:உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் நடைபயணம்

குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிர்ப்பு:உத்தரகண்ட்  முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் நடைபயணம்

உத்தரகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டித்து அந்த மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் திங்கள்கிழமை நடைபயணம் மேற்கொண்டார். சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து சென்ற அவர், மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். உத்தரகண்ட் மாநில அரசியலில் அசாதாரண சூழல் நிலவியதால் அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், ...

மேலும் படிக்க »

அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை: உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு

அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இதை டெல்லியில் அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் விவேக் தன்கா தெரிவித்தார். பதிவாளரிடம் மனுவை அளித்து உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தியதாக கூறிய அவர், அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அந்த ...

மேலும் படிக்க »

குடியரசுத் தலைவர் 5 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்!

குடியரசுத் தலைவர் 5 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்!

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளு மன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது சில சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், வர்த்தக நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றங்களில் வர்த்தக பிரிவு மற்றும் வர்த்தக மேல் முறையீட்டு பிரிவு மசோதா, போனஸ் சட்ட (திருத்த) மசோதா 2015, நடுவர் மற்றும் சமரச சட்ட (திருத்த) மசோதா 2015, எஸ்சி, எஸ்டி (வன்கொடுமை ...

மேலும் படிக்க »

பாலஸ்தீனத்தில் மாணவர்கள் எதிர்ப்புக் கோஷத்துக்கு இடையே பிரணாப் நம்பிக்கைப் பேச்சு

பாலஸ்தீனத்தில் மாணவர்கள் எதிர்ப்புக் கோஷத்துக்கு இடையே பிரணாப் நம்பிக்கைப் பேச்சு

இஸ்ரேலுடன் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்தும் முயற்சிகளை எதிர்த்து கோபமடைந்த பாலஸ்தீன மாணவர்கள், பல்கலைக் கழக வளாகத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். எனினும், நம்பிக்கையூட்டும் விதமாக பிரணாப் முகர்ஜியின் உரை அமைந்தது. முதன்முதலாக இந்திய நாட்டின் குடியரசு தலைவர் ஒருவர் பாலஸ்தீனம் செல்கிறார் என்ற விதத்தில் பிரணாப் ...

மேலும் படிக்க »

குடியரசுத் தலைவர் பிரணாப்பின் மனைவி சவ்ரா முகர்ஜி டெல்லியில் காலமானார்

குடியரசுத் தலைவர் பிரணாப்பின் மனைவி சவ்ரா முகர்ஜி டெல்லியில் காலமானார்

குடியரசுத் தலைவர் பிரணாப்பின் மனைவி சவ்ரா முகர்ஜி உடல் நலக்குறைவால் டெல்லியில் காலமானார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி சுவாசக்கோளாறு பிரச்னைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் படிக்க »

மும்பையில் பலத்த பாதுகாப்புடன் யாகூப் மேமன் உடல் அடக்கம்

மும்பையில் பலத்த பாதுகாப்புடன் யாகூப் மேமன் உடல் அடக்கம்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் குற்றம் சாட்டபட்டவரின் சகோதரரான  யாகூப் மேமன் வியாழக்கிழமை அதிகாலை 6.35 மணியளவில் நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார். யாகூப் மேமன் தரப்பில் கடைசி வரை முயற்சிக்கப்பட்ட சட்டப் போராட்டங்கள் பலன் தரவில்லை. மும்பையில் உள்ள யாகூப் மேமன் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததை அடுத்து, யாகூப் ...

மேலும் படிக்க »
Scroll To Top