Tag Archives: குடிநீர்

காவிரி டெல்டா பகுதிகளில் அணைத்து பெட்ரோலிய எண்ணை செயல்பாடுகளையும் தடை செய்ய வேண்டும்: மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை

காவிரி டெல்டா பகுதிகளில்   அணைத்து பெட்ரோலிய எண்ணை செயல்பாடுகளையும் தடை செய்ய வேண்டும்: மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங் கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் விடுத்துள்ள அறிக்கை: காவிரிப் படுகையில் நிலக்கரி, மீத்தேன் எடுக்க எந்த அனுமதி யும் வழங்கப்படாது என்ற அரசாணையை வெளியிட்டதன் மூலம் தமிழக அரசு தனது வரலாற்றுக் கடமையை நிறை வேற்றி உள்ளது. எனினும், 2013-ல் முதல்வர் அளித்த உறுதிமொழியையும், தமிழக அரசின் தடையையும் ...

மேலும் படிக்க »

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு: ‘அடி–பம்பு’ அமைத்துக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுரை ஐகோர்ட்டில், குடிநீர் வழங்கல் வாரியம் தகவல்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு: ‘அடி–பம்பு’ அமைத்துக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு அறிவுரை ஐகோர்ட்டில், குடிநீர் வழங்கல் வாரியம் தகவல்

குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், வீடுகளில் ‘அடி–பம்பு’ அமைத்துக்கொள்ளும்படி பொதுமக்களை அறிவுறுத்தி வருவதாக ஐகோர்ட்டில், குடிநீர் வழங்கல் வாரியம் பதிலளித்துள்ளது. சென்னை அண்ணாநகர் கிழக்கு, குமரன்நகரை சேர்ந்தவர் ஆர்.விஜயராணி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– குமரன் நகரில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது தெருக்களில் 300–க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றோம். இந்த 2 தெருக்களிலும் ...

மேலும் படிக்க »

தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் 26-ல் முழு அடைப்பு: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

தமிழக அரசை கண்டித்து கர்நாடகாவில் 26-ல் முழு அடைப்பு: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் நேற்று பெங்களூரு பத்திரிகை யாளர்கள் சங்கத்தில் பேசியதாவது: கர்நாடக மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்துள்ளது. ஆடு, மாடுக‌ளும் உயிரிழப்பதாக செய்திகள் ...

மேலும் படிக்க »

தலைமைச் செயலகமே அதிமுகவின் கட்சி அலுவலகம் ஆகிவிட்டதா?- கருணாநிதி கேள்வி

தலைமைச் செயலகமே அதிமுகவின் கட்சி அலுவலகம் ஆகிவிட்டதா?- கருணாநிதி கேள்வி

தாய்மார்களைக் கவலைப்பட வைக்கும் குடிநீர்ப் பிரச்சினை பற்றியா எங்களுக்கு அக்கறை என்று கேட்கின்ற ஆட்சியாகத் தான் இன்றைய ஆட்சி காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். மேலும், ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசவேண்டுமென்று விவாதிப்பது முறை தானா? என்று அவர் ...

மேலும் படிக்க »

15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் சென்னை

15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் சென்னை

கடந்த 15 ஆண்டுகளில் இல் லாத கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டை நோக்கி சென்னை நகரம் சென்றுகொண்டிருக்கிறது. ராயப்பேட்டை, குரோம்பேட்டை, காசிமேடு என பல பகுதிகளில் மக்கள் குடங்களுடன் தண்ணீர் லாரிக்காக தெருக்களில் காத்துக் கிடக்கிறார்கள். 2003-04ல் கடும் வறட்சி சென்னை மாநகரம் கடந்த 2003, 2004-ம் ஆண்டுகளில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்தது. சென்னையின் நீர்த்தேக்கங்கள் ...

மேலும் படிக்க »

நெல்லையில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்

நெல்லையில் குடிநீர் கேட்டு  மக்கள் சாலை மறியல்

நெல்லை மாநகர் 16 வது வார்டில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நகரில் குடிநீர் வசதியும்,அடிப்படை வசதியும் செய்து தராத மாநகராட்சி அதிகாரிகளையும், வார்டு கவுன்சிலரையும் கண்டித்து திருச்செந்தூர் மெயின் ரோட்டில் பொதுமக்களை  சாலைமறியல்…..  ஈடுபட்டனர்

மேலும் படிக்க »

மதுரையில் பொதுமக்கள் சாலை மறியல்!

மதுரையில் பொதுமக்கள் சாலை மறியல்!

மதுரையில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சொக்கிக்குளம் அண்ணா நகர் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் விநியோயம் செய்யவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் கழிவுநீர், தெருக்களில் ஓடுவதால் சாலையில் நடமாட முடியவில்லை எனவும் அவர்கள் ...

மேலும் படிக்க »

கண்டலேறு அணையின் நீர்வரத்து அதிகரிப்பு!

கண்டலேறு அணையின் நீர்வரத்து அதிகரிப்பு!

ஆந்திர அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஆண்டுதோறும் தமிழ் நாட்டுக்கு 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் வரவேண்டும். இந்த ஆண்டு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை, 5.8 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தது. மே 31–ந்தேதி பிறகு தண்ணீர் வருவது நிறுத்தப்பட்டது. இதையடுத்து, ஆந்திர ...

மேலும் படிக்க »

ஆண்டிப்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஆண்டிப்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் குடிநீர் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் திடீரென பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலர் குணாளன் புதிய போர்வெல் அமைக்கப்பட்டு நீர் விநியோகிக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் ...

மேலும் படிக்க »

ஆத்தூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்!

ஆத்தூரில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலைமறியல்!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சித் தலைவரை அவரது அலுவலகத்துக்குள் வைத்து பூட்டிய கிராம மக்கள், திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 200-க்கும் அதிகமானோர் தங்களது போராட்டத்தினை ...

மேலும் படிக்க »
Scroll To Top