Tag Archives: குடிநீர்

அரியானா மாநிலத்தில் மீண்டும் ஜாட் சமூகத்தினர் இன்று முதல் தர்ணா போராட்டம்: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

அரியானா மாநிலத்தில் மீண்டும் ஜாட் சமூகத்தினர் இன்று முதல் தர்ணா போராட்டம்: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

அரியானா மாநிலத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரியும்  கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டும் மீண்டும் ஜாட் சமூகத்தினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4,800 துணை ராணுவத்தினர் மற்றும் ...

மேலும் படிக்க »

வாசுதேவநல்லூர் தொகுதியில் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு

வாசுதேவநல்லூர் தொகுதியில் 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்மலை, ஏ.சுப்பிரமணியபுரம் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே குடிநீர் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சில நாட்கள் மலையில் குடியேறும் ...

மேலும் படிக்க »

தண்ணீர் கடத்தலை தடுக்க அம்பர்நாத் அணைக்கு 24 மணிநேர பாதுகாப்பு: மத்திய ரெயில்வே நடவடிக்கை

தண்ணீர் கடத்தலை தடுக்க அம்பர்நாத் அணைக்கு 24 மணிநேர பாதுகாப்பு: மத்திய ரெயில்வே நடவடிக்கை

தண்ணீர் கடத்தலை தடுப்பதற்காக அம்பர்நாத் அணைக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க மத்திய ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. தானே மாவட்டம் அம்பர்நாத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ரெயில்வேக்கு சொந்தமான அணை உள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த அணையில் இருந்து நீராவி என்ஜின் ரெயில்களை இயக்கத்தேவையான தண்ணீர் எடுக்கப்பட்டது. தற்போது இந்த அணையில் இருந்து ...

மேலும் படிக்க »

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு

கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தின் உள்ளே 100க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் ரேடார்வழியான முக்கிய பாதுகாப்பு மற்றும் அணுக்களை கொண்டு வரும் கனரக வாகனத்தின் தரைவழி போக்குவரத்து பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அணுமின் நிலைய வளாகத்தில் அனைத்து வசதிகள் இருந்தும் தற்போது போதிய குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது இதனால் ...

மேலும் படிக்க »

கடும் வெயிலில் பொதுக்கூட்டம் வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

கடும் வெயிலில் பொதுக்கூட்டம் வேண்டாம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

அரசியல் கட்சிகள் கடும் வெப்பம் நிலவும்போது பொதுக்கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் குடிநீர், மருத்துவ வசதி, கூரை அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கான பிரச்சாரத்தில் ஆளும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் பெரும் பாலான மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவி வந்தாலும், ...

மேலும் படிக்க »

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு மீண்டும் அதிகரிப்பு

குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு மீண்டும் அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் குடிநீர் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது கோடை வெயிலின் ...

மேலும் படிக்க »

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு, மின்வெட்டு வரலாறு காணாத வெயில்

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு, மின்வெட்டு வரலாறு காணாத வெயில்

குளுகுளு நகரமான பெங்களூருவில் வரலாறு காணாத வெயில் வாட்டி வதைக்கிறது. இதுதவிர, குடிநீர் தட்டுப்பாடும் மின்வெட்டும் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெங்களூருவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட சற்று அதிகமாக காணப்பட்ட‌து. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மார்ச் மாதத்தில் சராசரியாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. ...

மேலும் படிக்க »

கொளுத்தும் கோடை வெயில்-குடிநீர் தேவை அதிகரிப்பு: சென்னை ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக குறைகிறது

கொளுத்தும் கோடை வெயில்-குடிநீர் தேவை அதிகரிப்பு: சென்னை ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக குறைகிறது

கொளுத்தும் கோடை வெயில், குடிநீர் தேவை அதிகரிப்பால் சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பூண்டி ஏரியில் கடந்த 2 மாதத்தில் 1,264 மில்லியன் கன அடி நீர்மட்டம் குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் போது சென்னை நகரின் குடிநீர் ஆதரமாக விளங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் ...

மேலும் படிக்க »

செட்டிநாட்டு ஊர்களை காக்கும் நூற்றாண்டு பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு குளங்கள்

செட்டிநாட்டு ஊர்களை காக்கும் நூற்றாண்டு பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு குளங்கள்

குடிநீர் பிரச்னையில் இருந்து கோடை காலத்திலும் செட்டிநாட்டு ஊர்களை மழைநீர் சேகரிப்பு குளங்கள் காத்து வருகின்றன. இந்த குளங்களை அரசு முறையாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கோடை காலம் மட்டும் இல்லாமல் அனைத்து மாதங்களிலும் குடிநீர் பிரச்சினை உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தரப்படும் குடிநீர் ...

மேலும் படிக்க »

மோட்டார் மூலம் குடிநீர் சப்ளை: புழல் ஏரி வறண்டது ஒரே மாதத்தில் 105 மில்லியன் கன அடி குறைந்தது

மோட்டார் மூலம் குடிநீர் சப்ளை: புழல் ஏரி வறண்டது ஒரே மாதத்தில் 105 மில்லியன் கன அடி குறைந்தது

3,300 மில்லியன் கன அடி லிட்டர் கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் கடந்த மாதம் 122 மில்லியன் கன அடி லிட்டர் நீர் இருப்பு இருந்தது. ஆனால் ஒரே மாதத்தில் 105 மில்லியன் கன அடி குறைந்து நேற்றைய நிலவரப்படி 17 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு இருந்தது. புழல் ஏரி வறண்டதற்கான ...

மேலும் படிக்க »
Scroll To Top