Tag Archives: குடிநீர்

சென்னை மாநகராட்சி வழங்கும் குடிநீர் துர்நாற்றம் மிக்கது; பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கை

சென்னை மாநகராட்சி வழங்கும் குடிநீர் துர்நாற்றம் மிக்கது; பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கை

சென்னை நகரில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பற்றது அதை ஆய்வு செய்தபோது அந்த குடிநீரில் துர்நாற்றம் அடித்தது. மேலும் பல  வேதிப்பொருட்கள் கலந்து இருக்கின்றது என்று மத்திய அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. இதில் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் ...

மேலும் படிக்க »

பலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

பலத்த மழையால் – சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது. வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் ...

மேலும் படிக்க »

விவசாயிகள் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

விவசாயிகள்  பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

கடந்த ஒரு மாத காலமாக  தமிழக விவசாயிகள்  டெல்லியில் போராடி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சி காரணமாக வேலை இழந்திருக்கும் தமிழக விவசாய தொழிலாளர்களுக்கும்,  விவசாயிகளுக்கும்  நிவாரணம் வழங்க வேண்டும். காவேரி  டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு  நியாயமான ...

மேலும் படிக்க »

ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்! தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்

ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்! தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம்

சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுல்லதால் ஒரு குடம் தண்ணீரை பொதுமக்கள் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னை நகர குடிநீர் தேவையை சமாளிக்க பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, இரண்டுமே ஏமாற்றிவிட்டன. வழக்கமாக தென் மேற்கு பருவமழை பெய்தால் மேட்டூர் அணை பெருகும். அங்கிருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் குழாய் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து ...

மேலும் படிக்க »

நஞ்சான சாய கழிவுகளை அருந்த போகும் சென்னை மக்கள் – முகிலன்

நஞ்சான சாய கழிவுகளை அருந்த போகும் சென்னை மக்கள் – முகிலன்

மணல்கொள்ளை மாபியாக்களால், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினர் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்து நிறுத்தக் கோரியும், பல்லாயிரம் கோடி சமுதாய சொத்தான ஆற்றுமணலை பாதுகாக்க போராடும் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினருக்கு , உயிர்பாதுகாப்பு வேண்டி கடந்த சில நாட்களுக்களுக்குமுன் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது காவேரி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் அவர்கள் ...

மேலும் படிக்க »

கர்நாடக மாநில குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் மட்டுமே நீர் திறக்க கர்நாடக சட்டப்பேரவையில் முடிவு

கர்நாடக மாநில குடிநீர் தேவைக்கும், விவசாயத்திற்கும் மட்டுமே நீர் திறக்க கர்நாடக சட்டப்பேரவையில் முடிவு

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் கடந்த 1–ந் தேதியில் இருந்து 6–ந் தேதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களுக்குள் அமைக்கும்படி மத்திய அரசுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் (செப்டம்பர்) 30–ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பாக முதல்–மந்திரி ...

மேலும் படிக்க »

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தது

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டுதான் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். புழல் ஏரியின் உயரம் 21.20 அடி. 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி நீரை ...

மேலும் படிக்க »

குடிநீர் ஆலையை எதிர்த்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: களக்காட்டில் 62 பேர் கைது

குடிநீர் ஆலையை எதிர்த்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: களக்காட்டில் 62 பேர் கைது

நெல்லை மாவட்டம், களக்காடு பேரூராட்சி 6-வது வார்டு கோவில்பத்தில் தனியார் குடிநீர் ஆலை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. ஊர்பகுதியில் குடிநீர் ஆலை அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, அப்பகுதியில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என்றும், விவசாயம் பாதிக்கப்படும் என்றும் பொதுமக்கள் குடிநீர் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குடிநீர் ஆலை அமைந்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ...

மேலும் படிக்க »

திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு குடிநீர், குளிர்பானம் விற்பனை: பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு குடிநீர், குளிர்பானம் விற்பனை:  பதிலளிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், குடிநீர், உணவுப் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் பகுதியைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஏப்ரலில், எனது குடும்பத்தினருடன் பெரம்பூரில் உள்ள திரையரங்கில் (எஸ் 2) ...

மேலும் படிக்க »
Scroll To Top