Tag Archives: குஜராத்

குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 5 தொழிலாளர்கள் பலி!

குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 5 தொழிலாளர்கள் பலி!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். பார்லே பாயின்டையும் தாபி நதி அருகில் உள்ள அடாஜனையும் இணைக்கும் பிரமாண்ட பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை பார்லே பாயின்டில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ...

மேலும் படிக்க »

குஜராத் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்பு!

குஜராத் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்பு!

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஆனந்திபென் பட்டேல் சற்றுமுன் பதவி ஏற்றார். அவரது இந்த பதவி ஏற்பு விழாவில் நரேந்திர மோடி, அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர். குஜராத் முதல்வர் பதவிக்கு ஆனந்திபென் படேல் பெயரை மாநில விவசாயத்துறை அமைச்சர் பூபேந்திர சிங் சுதாசமா முன்மொழிந்தார். அதனை அமித் ஷா உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். ...

மேலும் படிக்க »

முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் மோடி: புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு?

முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் மோடி: புதிய முதல்வராக ஆனந்திபென் தேர்வு?

குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை நரேந்திர மோடி இன்று ராஜினாமா செய்கிறார். இதனையடுத்து குஜராத்தின் புதிய முதல்வராக நாளை ஆனந்திபென் படேல் பதவியேற்பார் எனத் தெரிகிறது. குஜராத்தில், சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் இன்று கலந்துகொள்ளும் நரேந்திர மோடிக்கு, எம்.எல்.ஏக்கள் பிரிவு உபசார விழா நடத்தவுள்ளனர். பின்னர் பிற்பகல் 3: 30 மணிக்கு மோடி, பாரதிய ஜனதா ...

மேலும் படிக்க »

குஜராத் வளர்ச்சி மாநிலம் என்பது மாயை: ஜெயலலிதா கடும் தாக்கு!

குஜராத் வளர்ச்சி மாநிலம் என்பது மாயை: ஜெயலலிதா கடும் தாக்கு!

குஜராத் மாநிலம்தான் வளர்ச்சியில் முதல் மாநிலம் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் முதலமைச்சரும் அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ”குஜராத் மாநிலம்தான் வளர்ச்சியில் முதல் மாநிலம் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தைவிட அனைத்து துறைகளிலும் ...

மேலும் படிக்க »

மோடி பிரதமரானால் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் : மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ்

மோடி பிரதமரானால் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் : மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தியாவின் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டில் சர்வாதிகார ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண் தெரிவித்தார். இது தொடர்பாக பிருதிவிராஜ் சவாண் பேசியதாவது: “நரேந்திர மோடி பயங்கரமான மனிதர். சர்வாதிகார ஆட்சியை கொண்டு வரும் நோக்கமுடையவர். அதனால்தான் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி பேச வேண்டிய ...

மேலும் படிக்க »

குஜராத் அணு அளவு கூட வளரவே இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத் அணு அளவு கூட வளரவே இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

குஜராத்தில் மோடி அரசு ஏற்படுத்தியுள்ள வளர்ச்சியை ஆராய்வதற்காக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாள் சுற்றுப்பயணமாக குஜராத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று காலை அகமதாபாத் விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ‘குஜராத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக ஊடகங்களும், மாநில அரசும் தொடர்ந்து கூறி வருகின்றன. கல்வித் துறை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுகாதார பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் ...

மேலும் படிக்க »

குஜராத் குடும்பநலத்துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள்.

குஜராத் குடும்பநலத்துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள்.

குஜராத் சுகாதாரம் மற்றும் குடும்ப துறையில் காலியாக உள்ள 2568 செவிலியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .இதற்கான அறிவிப்பை ஆன்லைன் மூலம் குஜராத் அரசு இன்று வெளியிட்டுள்ளது.   மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2568 பணி: செவிலியர் வயதுவரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Diploma in GNM அல்லது B.Sc(Nursing)முடித்திருக்க வேண்டும். ...

மேலும் படிக்க »
Scroll To Top