Tag Archives: குஜராத்

குஜராத் தீவிரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது

குஜராத் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத் சிங் சோலங்கி, அந்த மாநில சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா ...

மேலும் படிக்க »

குஜராத்தில் இன்று காலை இருமுறை லேசான நிலநடுக்கம்

குஜராத்தில் இன்று காலை இருமுறை லேசான நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தில் இன்று காலை இரு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்ச் மாவட்டம் பச்சாவு நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் வடமேற்கு தொலைவில் காலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில் 7 மணி 47 நிமிடத்திற்கு மீண்டும் நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 40 பேர் பலி!

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 40 பேர் பலி!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 40 பேர் பலியானதையடுத்து இந்த ஆண்டில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்துள்ளது. எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி ...

மேலும் படிக்க »

பன்றிக் காய்ச்சல் தீவிரம்: கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 12 பேர் பலி!

பன்றிக் காய்ச்சல் தீவிரம்: கர்நாடகாவில் ஒரே வாரத்தில் 12 பேர் பலி!

ஆந்திரா, தெலங்கானா, குஜராத்தை தொடர்ந்து கர்நாடகா மாநில‌த்தில் பன்றி காய்ச்சல் நோய் மிக வேகமாக பரவிவருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் பலியாகியுள்ளனர். நோய் பாதிக் கப்பட்டுள்ள 125 பேருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவ தாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யூ.டி.காதர் தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ...

மேலும் படிக்க »

குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 10 பேர் பலி!

குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 10 பேர் பலி!

குஜராத்தில் பன்றி காய்ச்சலால் மேலும் 10 பேர் நேற்று பலியாயினர். இதையடுத்து அந்த மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. கட்ச் ஆமதாபாத், சூரத் மாவட்டங்களில் தலா  2 பேரும்,  வடோதரா, தாடி, நர்மதா, சுரேந்திர ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பலியானதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நேற்று ஞாயிறுக்கிழமை ...

மேலும் படிக்க »

சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு: அமித் ஷா விடுவிப்பு!

சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கு: அமித் ஷா விடுவிப்பு!

சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொராபுதீன் ஷேக் மற்றும் துல்சிராம் பிரஜாபதி ஆகியோர் கொல்லப்பட்டதில் குஜராத்தின் அப்போதைய உள்துறை அமைச்சரான அமித் ஷாவிற்கு தொடர்பு இருக்கக் கூடும் என்ற சிபிஐ-ன் யூகம் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று நீதிபதி எம்.பி.கோசவி ...

மேலும் படிக்க »

குஜராத்தில் விசுவஇந்து பரிஷத் ஏற்பாடு: 100 கிறிஸ்தவர்கள் மத மாற்றம்

குஜராத்தில் விசுவஇந்து பரிஷத் ஏற்பாடு: 100 கிறிஸ்தவர்கள் மத மாற்றம்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சமீபத்தில் 57 முஸ்லிம் குடும்பத்தினர் இந்துவாக மத மாற்றம் செய்யப்பட்டனர். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறி பாராளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த சில தினங்களாக அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் மாநிலமான குஜராத்தில் கிறிஸ்தவர்கள் ...

மேலும் படிக்க »

குஜராத் அருகே இன்று கரையைக் கடக்கிறது நிலோஃபர் புயல்: இந்திய வானிலை மையம் தகவல்

குஜராத் அருகே இன்று கரையைக் கடக்கிறது நிலோஃபர் புயல்: இந்திய வானிலை மையம் தகவல்

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள நிலோஃபர் புயல், வலுவிழந்து இன்று மாலை குஜராத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நள்ளிரவு நிலவரப்படி, குஜராத் மாநிலம் நல்லா நகரிலிருந்து 520 கிலோமீட்டர் தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 540 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது. தீவிரப் புயலாக இருந்த நிலோஃபர், சாதாரணப் புயலாக மாறியிருப்பதாக அறிவித்துள்ள இந்திய வானிலை ...

மேலும் படிக்க »

குஜராத்தை நெருங்குகிறது நிலோஃபர் புயல்: 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்!

குஜராத்தை நெருங்குகிறது நிலோஃபர் புயல்: 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்!

அரபிக் கடலின் மத்திய மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு நிலோஃபர் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதி தீவிரமாக மாறியுள்ள இந்த புயல் தற்போது குஜராத் அருகே நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி குஜராத்தின் நலியா நகருக்கு தென் மேற்கே 900 ...

மேலும் படிக்க »

10 மாநிலங்களில் இடைத்தேர்தல்: மதியம் வரை 33% வாக்குப்பதிவு!

10 மாநிலங்களில் இடைத்தேர்தல்: மதியம் வரை 33% வாக்குப்பதிவு!

உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10  மாநிலங்களில், 3 மக்களவை தொகுதிகள் மற்றும் 33 சட்டசபை தொகுதிகளுகு இன்று நடைபெற்று வரும் இடைத்தேர்தலில், மதியம் வரை சராசரியாக 30 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி, குஜராத் மாநிலம் வதோதரா, தெலங்கானா மாநிலம் மேடக் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top