Tag Archives: குஜராத்

குஜராத்தில் முழு அடைப்பு: பட்டேல் சமூகத்தினர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

குஜராத்தில் முழு அடைப்பு: பட்டேல் சமூகத்தினர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

குஜராத்தில், பட்டேல் சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று பட்டேல் சமூகத்தினர் நடத்திய பேரணியில் கலவரம் வெடித்தது. பேரணியை முன்னிற்று நடத்திய ஹர்திக் பட்டேல் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். பட்டேலை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பேருந்துகளும் சோதனைச் சாவடிகளும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மேலும் நேற்றைய வன்முறையில் ...

மேலும் படிக்க »

தேர்தல்களில் ஓட்டளிக்க தவறினால் குஜராத்தில் நூறு ரூபாய் அபராதம்

தேர்தல்களில் ஓட்டளிக்க தவறினால் குஜராத்தில் நூறு ரூபாய் அபராதம்

குஜராத் மாநில அரசு உள்ளாட்சித் தேர்தல்களில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் ஓட்டளிக்க தவறுபவர்கள் நூறு ரூபாய்  அபராதம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள  அனைவரும் கட்டாயமாக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். எனினும், 75 வயதுக்கு  மேற்பட்ட முதியோர்கள், 75 சதவீதம் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகள், ...

மேலும் படிக்க »

வடஇந்தியாவில் தொடரும் கனமழை: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

வடஇந்தியாவில் தொடரும் கனமழை: பலி எண்ணிக்கை 160 ஆக உயர்வு

மேற்குவங்கம், ஒடிஸா, மணிப்பூர், ராஜஸ்தான், குஜராத். உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்கத்தில் 12 மாவட் டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள் ளன. வெள்ள நிலைமை கையை மீறி சென்று கொண்டிருப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். அந்த மாவட்டங்களில் சுமார் 37 லட்சம் ...

மேலும் படிக்க »

14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்த 25 வார கரு சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் கலைக்கப்பட்டது

14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்த 25 வார கரு சுப்ரீம் கோர்ட் அனுமதியுடன் கலைக்கப்பட்டது

இந்திய நீதித்துறை சார்ந்த மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் கற்பழிக்கப்பட்டதால் கருத்தரித்த 14 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்திருந்த 25 வார கரு நேற்று சட்ட அனுமதியுடன், பாதுகாப்பான முறையில் கலைக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமி தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் டைபாய்டு காய்ச்சலால் ...

மேலும் படிக்க »

குஜராத்தில் கன மழைக்கு 22 பேர் பலி

குஜராத்தில் கன மழைக்கு 22 பேர் பலி

குஜராத்தின் வடக்கு மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்து வருகிரது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். விடாது பெய்யும் மழையால் அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 3 நாட் களாக மழை கொட்டி வருகிறது. முக்கியமாக வடக்கு குஜராத்தின் பனாஸ்கந்தா மாவட்டம், கட்ச் மாவட்டத்தில் சிறிதும் இடை வேளையின்றி மழை ...

மேலும் படிக்க »

தமிழக அரசில் என்ன நடைபெறுகிறது? கருணாநிதி அறிக்கை

தமிழக அரசில் என்ன நடைபெறுகிறது? கருணாநிதி அறிக்கை

தமிழக அரசில் அடுக்கடுக்கான தவறுகளும் யாரும் எதிர்பாராத நிகழ்வுகளும் நடைபெறுகின்றன என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று 1,400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசுடன் குஜராத் அதானி குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்ட முக்கியமான பிரச்சினை குறித்து, நான் விடுத்த ...

மேலும் படிக்க »

ஊரை விட்டு ஓடிய காதலர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை – வீடியோ!

ஊரை விட்டு ஓடிய காதலர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை – வீடியோ!

குஜராத் மாநிலம் சோட்டா உதைபூரில் ஊரை விட்டு ஓடி சென்று கல்யாணம் செய்த காதலர்களை கையும் களவுமாக பிடித்து, பெறோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பஞ்சாயத்து தலைவர் கொடுக்கும் தண்டனை (வீடியோ) … சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள் … வீடியோ:-

மேலும் படிக்க »

போலி என்கவுன்ட்டர் வழக்கில் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி: அரசு மீது மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகளைக் காப்பாற்றும் வகையில் மத்திய அரசும் குஜராத் அரசும் செயல்படுகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2004 ஜூன் 15-ம் தேதி குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், உள்ளிட்ட நால்வர் அந்த மாநில போலீஸார், புலனாய்வுத் துறையினர் ...

மேலும் படிக்க »

நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு தொடர டெல்லி மாநில அரசு முடிவு

நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு தொடர டெல்லி மாநில அரசு முடிவு

உத்தரபிரதேச மாநிலத்தின் பரபங்கி நகரில் மேகி நூடுல்சில் அதிக அளவில் ரசாயன பொருள் கலந்து இருப்பது கண்டறியப்பட்ட தகவல் சுதிர்குமார் ஓஜாவுக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர், முசாபர்பூர் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இந்திய தண்டனை சட்டம் 270, 273, 276 மற்றும் 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தார். இதை ஏற்று கொண்ட  ...

மேலும் படிக்க »

குஜராத் தீவிரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது

குஜராத் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத் சிங் சோலங்கி, அந்த மாநில சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா ...

மேலும் படிக்க »
Scroll To Top