Tag Archives: குஜராத்

போலீஸ் காவலில் அனுப்ப கோர்ட்டு மறுப்பு: ஹர்திக் பட்டேல் மீண்டும் கைது

போலீஸ் காவலில் அனுப்ப கோர்ட்டு மறுப்பு: ஹர்திக் பட்டேல் மீண்டும் கைது

இடஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்திய பட்டேல் இனத் தலைவர் ஹர்திக் பட்டேலின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்ததால் மேலும் 5 நாட்கள் காவலில் அனுப்ப சூரத் கோர்ட்டு மறுத்தது. இதைத்தொடர்ந்து ஆமதாபாத் போலீசார் மீண்டும் ஹர்திக் பட்டேலை கைது செய்தனர்.   குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு, அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ...

மேலும் படிக்க »

குஜராத் வன்முறைகள் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவையும் விசாரிக்க வேண்டும்; போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட் மனு தள்ளுபடி

குஜராத் வன்முறைகள் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்  அமித்ஷாவையும் விசாரிக்க வேண்டும்; போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட் மனு தள்ளுபடி

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதவன்முறையில் அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. தேசியத் தலைவருமான அமித்ஷாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க கோரி மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கரசேவகர்கள் சென்ற ரயில் குஜராத்தின் கோத்ரா என்ற ...

மேலும் படிக்க »

எழுத்தாளர் சசி பாண்டே சாகித்ய அகாடமி குழுவிலிருந்து விலகினார்

எழுத்தாளர் சசி பாண்டே சாகித்ய அகாடமி குழுவிலிருந்து விலகினார்

எழுத்தாளர் சசி பாண்டே சாகித்ய அகாடமி குழுவிலிருந்து விலகினார். நாட்டில் பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போககுக்கு அகாடமி மவுனம் சாதிப்பதை எதிர்த்து இவர் தனது பொறுப்பை உதறினார். எதிர்ப்புக் கருத்துகளை வெளியிடும் எழுத்தாளர்கள், பகுத்தறிவை பரப்பும் செய்ல்பாட்டாளர்கள் கொலை செய்யப்படுகின்றனர், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருவதை எதிர்த்து எழுத்தாளர்கள் பலர் தங்களின் ...

மேலும் படிக்க »

குஜராத்தின் தீவிரவாத தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது: ஜனாதிபதியிடம் காங். வலியுறுத்தல்

குஜராத்தின் தீவிரவாத தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க  கூடாது: ஜனாதிபதியிடம் காங். வலியுறுத்தல்

குஜராத் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய தீவிரவாத தடுப்பு மசோதாவை நிராகரிக்க வேண்டும் என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அம்மாநில காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்த போது இந்த மசோதா முதலில் கொண்டு வரப்பட்டது. ஆனால் ...

மேலும் படிக்க »

போலீஸ் முன்அனுமதி பெறாமல் பேரணி நடத்த முயன்ற ஹர்திக் படேல் கைது;சூரத் நகரில் பேரணி முயற்சி தோல்வி

போலீஸ் முன்அனுமதி பெறாமல் பேரணி நடத்த முயன்ற ஹர்திக் படேல் கைது;சூரத் நகரில் பேரணி முயற்சி தோல்வி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் பேரணி மேற்கொள்ள முயற்சித்த படேல் சமூகத்தினரின் போராட்ட குழு தலைவர் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்திவருகிறார் ஹர்திக் படேல். கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி அகமதாபாத்தில் லட்சக்கணக்கானோரை அவர் திரட்டி ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீடு கோரி படேல் இனத்தவர் இன்று முதல் மீண்டும் போராட்டம்!

இட ஒதுக்கீடு கோரி படேல் இனத்தவர் இன்று முதல் மீண்டும் போராட்டம்!

குஜராத் மாநிலம் சூரத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் இனத்தவர் இன்று முதல் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். படேல் இனத்தவரின் போராட்டத்தை முன்னின்றி நடத்தி வரும் ஹர்திக் படேல் இதை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்முறை நாட்டையே திரும்பிப் பார்க்கிற வகையில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். இப்போராட்டத்திற்கு குஜ்ஜர்ஸ், ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவளவன் கண்டனம்

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே குஜராத் போராட்டம்: திருமாவளவன் கண்டனம்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– குஜராத்தில் இடஒதுக்கீட்டிற்கான போராட்டம் வெடித்துள்ளது, ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. படேல் சமூகத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டுமென்று கோரி லட்சக்கணக்கில் திரண்டுள்ளனர். அன்று இடஒதுக்கீடே கூடாது என வன்முறையில் ஈடுபட்டவர்கள் இன்று தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டுமென்று ...

மேலும் படிக்க »

குஜராத் கலவரத்திற்கு மோடியே காரணம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

குஜராத் கலவரத்திற்கு மோடியே காரணம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்திய போராட் டம் குஜராத்தில் கலவரமாக மாறியதற்கு, நரேந்திர மோடியின் வன்முறை அரசியலின் எதிரொலிதான் காரணம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் பேசிய அவர், நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான அரசியலை நரேந்திர மோடி மேற்கொண்டு வருவதாக ...

மேலும் படிக்க »

குஜராத்தில் இடஒதுக்கீடு போராட்ட வன்முறைக்கு 9 பேர் பரிதாப பலி!

குஜராத்தில் இடஒதுக்கீடு போராட்ட வன்முறைக்கு 9 பேர் பரிதாப பலி!

குஜராத் மாநிலத்தில், இடஒதுக்கீடு போராட்ட வன்முறைக்கு இதுவரை 9 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. குஜராத் மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் படேல் சமூகத்தினர் உள்ளனர். தற்போது அவர்கள், வேலை வாய்ப்பு மற்றும் பல்கலைக்கழக இடங்களுக்காக தாழ்ந்த சாதியினருடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே தங்களை ஓ.பி.சி. ...

மேலும் படிக்க »

குஜராத் மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

குஜராத் மக்கள் அமைதி காக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்!

குஜராத் மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், வன்முறையால் யாருக்கும் எந்த பயனும் கிடைக்காது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஓபிசி பிரிவில் பட்டேல் சமூகத்தை சேர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பட்டேல் சமூகத் தலைவர் ஹர்தீக் பட்டேல் ...

மேலும் படிக்க »
Scroll To Top