Tag Archives: குஜராத்

குஜராத்தில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதல்- 500 பேர் கைது, மொபையில் இண்டர்நெட் சேவை முடக்கம்

குஜராத்தில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதல்- 500 பேர் கைது, மொபையில் இண்டர்நெட் சேவை முடக்கம்

படேல் சமூகத்தின் இடஓதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருக்கும் ஹர்தீக் படேலை விடுக்க கோரி மெஹ்சானா நகரில் போராட்டம் நடத்த படேல் சமூகத்தினர் அனுமதி கேட்டார்கள். ஆனால் போலீசார் அனுமதிக் கொடுக்கவில்லை. இதை அடுத்து போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் மூண்டது. இதில் போலீஸ் வாகனங்கள் தீவைத்து கொழுத்தப்பட்டன. போலீஸ் மீது கற்களை வீசி ...

மேலும் படிக்க »

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்த ஜயேந்திரர் பிறந்தநாள் விழா:பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வெளிவந்த ஜயேந்திரர் பிறந்தநாள் விழா:பாஜக தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்

காஞ்சி ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது: காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழாவில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறாக கருதுகிறேன். குஜராத்தில் ஜயேந்திரரின் ...

மேலும் படிக்க »

இஷரத் ஜகான் பற்றிய கோப்புகள் என்னிடம் வரவில்லை: முன்னாள் உள்துறை மந்திரி ஷிண்டே

இஷரத் ஜகான் பற்றிய கோப்புகள் என்னிடம் வரவில்லை: முன்னாள் உள்துறை மந்திரி ஷிண்டே

குஜராத் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மாணவி இஷரத் ஜகான் பெண் தீவிரவாதி என்று டேவிட் வாக்குமூலம் அளித்தார். இதை ஆமோதிப்பது போல் முன்னாள் உள்துறை செயலாளர் பிள்ளை, துணை செயலாளர் மணி ஆகியோர் இந்த வழக்கு ஆவணங்கள் முந்தைய ஆட்சியில் திருத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறினார். இதில் ப.சிதம்பரம் பெயரும் அடிபட்டது. இதற்கிடையே இஷரத் ஜகான் வழக்கு தொடர்பான ...

மேலும் படிக்க »

நரேந்திர மோடி முதல்மந்திரியாக இருந்தபோது தற்போதைய குஜராத் முதல்வர் மகளுக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்தார்

நரேந்திர மோடி முதல்மந்திரியாக இருந்தபோது தற்போதைய குஜராத் முதல்வர் மகளுக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்தார்

குஜராத்தில் முதல்– மந்திரி மகளுக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்த அரசு பசு பாதுகாப்பு இயக்கத்துக்கு அதிக விலைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத் முதல்–மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமரானதைத் தொடர்ந்து மாநில வருவாய்த்துறை மந்திரியாக இருந்த ஆனந்தி பென்படேல் முதல்–மந்திரியாக இருந்து வருகிறார். தற்போது அவர் முறைகேடு புகாரில் ...

மேலும் படிக்க »

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 44 தமிழக மீனவர்கள் விடுதலை

எல்லைத்  தாண்டி மீன் பிடித்ததாக ஈரான் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 44 தமிழக மீனவர்கள் விடுதலை

ஈரான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக பல்வேறு நாட்களில் அந்நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 44 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மேற்கொண்ட முயற்சியின் பலனாக 44 தமிழக மீனவர்கள் மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ...

மேலும் படிக்க »

இஷ்ரத் ஜகான் வழக்கு; குஜராத் போலீசுக்கு எதிரான கிரிமினல்வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது

இஷ்ரத் ஜகான் வழக்கு; குஜராத் போலீசுக்கு எதிரான கிரிமினல்வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது

இஷ்ரத் ஜகான் வழக்கில் குஜராத் போலீசுக்கு எதிரான கிரிமினல் வழக்கை நிராகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. குஜராத்தில் கடந்த 2004–ம் ஆண்டு, அப்போதைய முதல்–மந்திரி நரேந்திர மோடியை கொலை செய்ய முயன்றதாக கூறி இஷ்ரத் ஜகான் என்ற இளம்பெண் உள்பட 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ...

மேலும் படிக்க »

குஜராத் மாநிலத்தில் கிராமத்தில் செல்போன் பயன்படுத்த இளம்பெண்களுக்கு தடை

குஜராத் மாநிலத்தில் கிராமத்தில் செல்போன் பயன்படுத்த இளம்பெண்களுக்கு தடை

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலம் மேசனா மாவட்டத்தில் உள்ளது சூரஜ் கிராமம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், வைத்திருக்கவும் கிராம நிர்வாகம் தடை விதித்தது. மீறினால் ரூ.2,100 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதேநேரம், வீட்டுக்குள் பெற்றோரின் செல்போன்களை அவர்களது முன்னிலையில் மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

இணையதளம் மூலம் வாக்களிக்கும் முறை குஜராத் ஊராட்சித் தேர்தலில் அறிமுகம்

இணையதளம் மூலம் வாக்களிக்கும் முறை குஜராத் ஊராட்சித் தேர்தலில் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக, கடந்த 2010-ம் ஆண்டு குஜராத் தில் நடந்த 6 மாநகராட்சித் தேர்த லில் இணையதளம் வழியாக வாக்களிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், மாவட்ட, வட்ட, கிராம பஞ்சாயத்துகளில் இந்த வசதி இல்லை. இந்நிலையில் இதுகுறித்து மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெயந்தி கவாதியா கூறும்போது, “ஊராட்சித் தேர்தலிலும் இணையதளம் மூலம் ...

மேலும் படிக்க »

பாக். படகு மூழ்கடிக்கப்பட்டது குறித்து நேர்மாறாக கருத்து கடலோரக் காவல்படை டிஐஜி பணிநீக்கம்

பாக். படகு மூழ்கடிக்கப்பட்டது குறித்து நேர்மாறாக கருத்து கடலோரக் காவல்படை டிஐஜி பணிநீக்கம்

குஜராத் மாநில கடற்பகுதியில் கடந்த ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று பாகிஸ்தானில் இருந்து வந்த மர்மப் படகு மூழ்கடிக்கப்பட்ட விவகாரம் குறித்து மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்துக்கு நேர்மாறாக கருத்து தெரிவித்ததற்காக கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி.யான பி.கே. லோஷாலி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தில்லியில் கடலோரக் காவல்படையின் மூத்த அதிகாரி ஒருவர் ...

மேலும் படிக்க »

பொது விநியோக திட்டம் அமலில் இருப்பதால் உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் தவிர அனைத்து மாநிலமும் மார்ச்சுக்குள் அமல்

பொது விநியோக திட்டம் அமலில் இருப்பதால் உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகம் தவிர அனைத்து மாநிலமும் மார்ச்சுக்குள் அமல்

டெல்லியில் மாநிலங்களின் உணவுத்துறை செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியபின் டெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய உணவுத்துறை அமைச்சர்  கூறியதாவது: நாட்டில் உள்ள 3ல் 2 பங்கு மக்களுக்கு ரூ.1 முதல் ரூ.3 விலையில் மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் வழங்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதை ...

மேலும் படிக்க »
Scroll To Top