Tag Archives: குஜராத்

அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் ரகளை

அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் ரகளை

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு புதன்கிழமை பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் புகுந்து ரகளை செய்ததாக, காங்கிரஸ் தொண்டர்கள் 10 பேரை போலீஸார் கைது செய்தனர். ராஜ்கோட்டில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடங்கிய சிறிது நேரத்தில், ராஜ்கோட் மாநகராட்சியின் ...

மேலும் படிக்க »

குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேருக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேருக்கு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு

குஜராத் மாநிலம் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப் பட்ட 24 பேருக்கான தண்டனை விவரத்தை ஆமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொலைக்குற்றம் நிரூபிக்கப் பட்டுள்ள 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...

மேலும் படிக்க »

குஜராத்தில் உருகி ஓடும் தார்சாலைகள்; வீடியோ இணைப்பு

குஜராத்தில் உருகி ஓடும் தார்சாலைகள்; வீடியோ இணைப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது இதனால் தார் சாலைகள் உருகிவருகிறது. 85 ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் பெங்களூரில் அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகி உள்ளது.கேரளாவில்  கடந்த 29 ஆண்டுகளில் பதிவாகாத 41.8 டிகிரிச்  ...

மேலும் படிக்க »

வறட்சி நிலவரம்: பிரதமருடன் குஜராத் முதல் மந்திரி ஆலோசனை

வறட்சி நிலவரம்: பிரதமருடன் குஜராத் முதல் மந்திரி ஆலோசனை

குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி மற்றும் எடுக்கப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த குஜராத் முதல்-மந்திரி இன்று ஆலோசனை நடத்தினார். குஜராத்தில் தொடர்ந்து இரண்டாண்டுகளாக வறட்சி நிலவிவந்த போதிலும் மாநில அரசு செயல்படுத்திவரும் பல்வேறு நீராதார பாதுகாப்பு சொட்டுநீர் பாசன வசதி மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் ...

மேலும் படிக்க »

மோடியின் எரிவாயு திட்டத்தால் பல கோடி வீண்;சிஏஜி அறிக்கை, மாநிலங்களவையில் கடும் அமளி

மோடியின் எரிவாயு திட்டத்தால் பல கோடி வீண்;சிஏஜி அறிக்கை, மாநிலங்களவையில் கடும் அமளி

குஜராத் பெட்ரோலிய கழகத்தில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்ததாக கூறப்படும் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கக்கோரி டெல்லி மேல்-சபையில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது. இதனால் சபை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. குஜராத் மாநில பெட்ரோலிய கழகத்தின் சார்பில் கே.ஜி. படுகை பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்து ...

மேலும் படிக்க »

அக்சர் படேலின் அபார பந்து வீச்சால் 23 ரன்களில் பஞ்சாப் அணி வெற்றி

அக்சர் படேலின் அபார பந்து வீச்சால் 23 ரன்களில் பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 28-ஆவது லீக் ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸை தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். அந்த அணியின் அக்ஷர் படேல் ஹாட்ரிக் உள்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். புதிய கேப்டனான முரளி விஜய் தலைமையில் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே வெற்றி கண்டுள்ள பஞ்சாப், தொடர் தோல்வியிலிருந்து மீண்டுள்ளது. முன்னதாக ...

மேலும் படிக்க »

அதானி குழுமத்தின் அனல் மின்நிலையத்தில் விபத்து: 21 பேர் காயம்

அதானி குழுமத்தின் அனல் மின்நிலையத்தில் விபத்து: 21 பேர் காயம்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் முந்த்ரா என்ற இடத்தில் அதானி குழுமத்தின் அனல் மின்நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 2 நாட்களாக மூடப்பட்டு இருந்த அந்த மின்நிலையம் நேற்று செயல்பட தொடங்கியது. அப்போது கொதிக்கும் தண்ணீரில் இருந்து நீராவி வெளியேறி செல்லும் குழாய் ஒன்றில் விபத்து ஏற்பட்டு 21 தொழிலாளர்கள் மீது வெந்நீர் தெறித்தது. இதில் ...

மேலும் படிக்க »

இந்தியாவில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் 23 சதவீதம் ஆக குறைவு: அரசு தகவல்

இந்தியாவில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் 23 சதவீதம் ஆக குறைவு: அரசு தகவல்

கோடை வெப்பம் அதிகரித்து வரும் சூழலில் நாடு முழுவதுமுள்ள 91 மிக பெரிய நீர் தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் 23 சதவீதம் ஆக உள்ளது என அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இது பற்றி நீர்வள அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த நீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 157.799 பில்லியன் கன மீட்டர் ...

மேலும் படிக்க »

குஜராத்தில் மீண்டும் வெடித்தது போராட்டம்: முழு அடைப்பு, பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு!

குஜராத்தில் மீண்டும் வெடித்தது போராட்டம்: முழு அடைப்பு, பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு!

குஜராத் மாநிலத்தில் போலீசாரை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு பட்டேல் இனத்தவர் அழைப்பு விடுத்துள்ளதால், பாதுகாப்புக்கு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என,  குஜராத்தில் கணிசமாக வாழ்ந்து வரும் பட்டேல் சமூகத்தினர், கடந்த சில மாதங்களாக ...

மேலும் படிக்க »

குஜராத்தில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதல்- 500 பேர் கைது, மொபையில் இண்டர்நெட் சேவை முடக்கம்

குஜராத்தில் போலீசுடன் படேல் சமூகத்தினர் மோதல்- 500 பேர் கைது, மொபையில் இண்டர்நெட் சேவை முடக்கம்

படேல் சமூகத்தின் இடஓதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்தி தற்போது சிறையில் இருக்கும் ஹர்தீக் படேலை விடுக்க கோரி மெஹ்சானா நகரில் போராட்டம் நடத்த படேல் சமூகத்தினர் அனுமதி கேட்டார்கள். ஆனால் போலீசார் அனுமதிக் கொடுக்கவில்லை. இதை அடுத்து போலீசாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையில் மோதல் மூண்டது. இதில் போலீஸ் வாகனங்கள் தீவைத்து கொழுத்தப்பட்டன. போலீஸ் மீது கற்களை வீசி ...

மேலும் படிக்க »
Scroll To Top