Tag Archives: குஜராத்

குஜராத் மாநிலஅரசுக்கு பெரும் நெருக்கடி;தலித் அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு

குஜராத் மாநிலஅரசுக்கு பெரும் நெருக்கடி;தலித்  அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு

தலித் அமைப்பினர் அழைப்பு விடுத்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கிடைத்துள்ள நிலையில், குஜராத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இறந்த பசு மாடுகளின் தோலை உரித்த தலித் இளைஞர்கள் மீதான கடுமையான தாக்குதலைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்தில் நீதிகோரியும் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 8 பேரும், திங்கள்கிழமை 7 பேரும் தற்கொலை ...

மேலும் படிக்க »

எந்த அரசியல் கட்சியிலும் சேரவோ, புதிய அரசியல் கட்சியை உருவாக்கவோ எண்ணமில்லை: ஹர்திக் பட்டேல்

எந்த அரசியல் கட்சியிலும் சேரவோ, புதிய அரசியல் கட்சியை உருவாக்கவோ எண்ணமில்லை: ஹர்திக் பட்டேல்

குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கைது செய்த போலீசார் அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்தனர். கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத்தின் சூரத் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அலகில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 2001-ல் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் படிக்க »

9 மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஹர்திக் பட்டேல் இன்று சிறையில் இருந்து விடுதலையானார்

9 மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஹர்திக் பட்டேல் இன்று சிறையில் இருந்து விடுதலையானார்

குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கைது செய்த போலீசார் அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடந்த ஒன்பது மாதங்களாக சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்துள்ளனர். தன்னை ஜாமினில் ...

மேலும் படிக்க »

மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்

மருத்துவ படிப்புக்கான பொதுநுழைவு தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்துள்ள மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தன்னை விலக்கி கொண்டார். மருத்துவ பொதுநுழைவு தேர்வை இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை பரிந்துரை செய்த ...

மேலும் படிக்க »

மத்திய மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகள் நீக்கம்

மத்திய மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகள் நீக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் 64 பேர் மந்திரிகளாக இருந்தனர். பதவி ஏற்ற அதேஆண்டு இறுதியில் மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறுமாற்றம் செய்தார். அதன்பிறகு மத்திய மந்திரி சபையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் மத்திய மந்திரிகளில் ...

மேலும் படிக்க »

நடப்பு ஆண்டில் 4,300 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் வாயிலாக உற்பத்தி செய்கிறது இந்தியா

நடப்பு ஆண்டில் 4,300 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் வாயிலாக உற்பத்தி செய்கிறது இந்தியா

காற்றாலைகளை தயாரித்து உலகளவில் விற்பனை செய்யும் பிரபல இந்திய நிறுவனம் ’சுஸ்லான்’. இந்த நிறுவன குழுமத் தலைவர் துல்சி தாந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கும். ஆந்திர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் புதிய ...

மேலும் படிக்க »

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு

மருத்துவ பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டு

மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு இந்த ஆண்டு விலக்கு அளித்த மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையை ஜூலை 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான பொது நுழைவுத்தேர்வை இந்த கல்வி ஆண்டில் நிறுத்தி வைக்கும் வகையில் மத்திய மந்திரிசபை குழு பரிந்துரை ...

மேலும் படிக்க »

நீதிபதிகள் தனிப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் தனிப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் தங்களது தனிப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் -ஹரியாணா உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்தது. முன்னதாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (தடா) கீழ் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள லால் சிங் என்பவரை 3 ...

மேலும் படிக்க »

குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

குல்பர்க் சொசைட்டி கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பங்கள் அரங்கேறியது. இந்த வன்முறை சம்பவங்களில் ஒன்றாக தலைநகர் அகமதாபாத் அருகே உள்ள குல்பர்க் வீட்டுவசதி சொசைட்டி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன், அந்த கட்டிடத்துக்கும் தீ வைத்தது. இதில் காங்கிரஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top