Tag Archives: குஜராத்

குஜராத்தில் ரெயில் மறியல் செய்ய தலித் போராட்ட இயக்கம் -ஜிக்னேஷ் மேவானி அழைப்பு

குஜராத்தில் ரெயில் மறியல் செய்ய தலித் போராட்ட இயக்கம் -ஜிக்னேஷ் மேவானி அழைப்பு

குஜராத் மாநிலத்தில் விரைவில் ரெயில் மறியலில் ஈடுபட தயாராக இருக்கும்படி தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து போராட்ட இயக்கம் நடத்திவரும் ஜிக்னேஷ் மேவானி அறிவித்துள்ளார். உனா தலித் அட்யச்சார் லடாய் சமிதி என்ற பெயரில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து போராட்ட இயக்கம் தொடங்கியுள்ள ஜிக்னேஷ் மேவானி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ...

மேலும் படிக்க »

குஜராத்தில் மீண்டும் தலித் சிறுவன் மீது தாக்குதல்

குஜராத்தில் மீண்டும் தலித் சிறுவன் மீது தாக்குதல்

குஜராத் மாநிலத்தில் உள்ள யுனாவில் மாட்டு தோல் வைத்திருந்ததாக கூறி தலித் இளைஞர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குஜராத்தில் மீண்டும் தலித் மீது தாக்குதல் நடந்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து 40 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது பதவா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஹர்ஸ்பார்மர் (வயது ...

மேலும் படிக்க »

டீஸ்டாவின் வங்கிக் கணக்கை விடுவிக்கக்கோரி வழக்கு: குஜராத் அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டீஸ்டாவின் வங்கிக் கணக்கை விடுவிக்கக்கோரி வழக்கு: குஜராத் அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்புக்குப் பின்னர் நடந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் குடும்பத்துடன் பலர் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உதவ சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் ரூ.1.51 கோடி நிதி திரட்டினார். இந்த நிதியில் டீஸ்டாவும், அவரது குடும்பத்தினரும் மோசடி செய்து விட்டதாக புகார் வந்ததையடுத்து போலீசார் ...

மேலும் படிக்க »

‘இந்தியா’ என்பது உயர் ஜாதி மற்றும் உயர் வகுப்பினரது கூட்டு தானே?

‘இந்தியா’ என்பது உயர் ஜாதி மற்றும் உயர் வகுப்பினரது கூட்டு தானே?

ஜூலை மாதம் நடுவே குஜராத்தில் உள்ள உனா நகரில் இந்துத்துவ கும்பலால் இறந்த மாட்டினை எடுத்ததாக கூறி நான்கு தலித் இளைஞர்கள் கொடூரமாக தாக்கப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவியது.  அதுவும் அந்த அந்த ஊரின் பல்வேறு தெருக்களில் நடந்தே இழுத்துச் செல்லப்பட்டு அந்த தெருக்களில் குடி இருந்தவர்கள் பார்க்க மோசமாக தாக்கப்பட்டனர். ...

மேலும் படிக்க »

சிங்கங்களுடன் செல்பி எடுத்த விவகாரம்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

சிங்கங்களுடன் செல்பி எடுத்த விவகாரம்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கடந்த ஜூன் மாதம் தனது மனைவி ரீவாவுடன் குஜராத் மாநிலத்தின் சசன் பகுதியில் உள்ள ‘கிர்’ சிங்கங்கள் சரணாலயத்துக்கு சென்றார். அங்கு அவரும் அவருடைய மனைவியும் சிங்கங்கள் இருக்கும் பின்னணியில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்பு விதிமுறைகளை ...

மேலும் படிக்க »

கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

கற்பழிப்பு வழக்கில் கடந்த மூன்றாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசாராம் பாபுவை ஜாமினில் விடுவிக்க கோரிய மனுவை ராஜஸ்தான் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு. பலவித சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவரான இவர் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ...

மேலும் படிக்க »

பசு உங்களின் தாய் எனில் இறந்த உங்கள் தாய் உடலை நீங்களே அகற்றுங்கள் : குஜராத்தில் தொடரும் போராட்டம்

பசு உங்களின் தாய் எனில் இறந்த உங்கள் தாய் உடலை நீங்களே அகற்றுங்கள் : குஜராத்தில் தொடரும் போராட்டம்

மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றபின் பசுமாட்டை காரணம் காட்டி தலித் மக்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.  ஜூலை மாதம் 12 ஆம் தேதி, இறந்த பசுவின் தோலை உறித்த நான்கு தலித்கள் கட்டிவைத்து தாக்கப்பட்டதை கண்டித்து குஜராத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக குஜராத்தில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ...

மேலும் படிக்க »

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்க கார், ஆட்டோக்களுக்கு குஜராத்தில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து: முதல்வர் அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்க கார், ஆட்டோக்களுக்கு குஜராத்தில் சுங்கச்சாவடி கட்டணம் ரத்து: முதல்வர் அறிவிப்பு

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் கார்கள், சிறு வாகனங்கள், ஆட்டோக்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக குஜராத் முதல்வர் அறிவித்துள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வல்சாத் பகுதியில் பல்சோண்டி கிராமத்தில் அம்ரா வன மகோத்சவ் நிகழ்ச்சியை நேற்று ...

மேலும் படிக்க »

குஜராத் போராட்டத்தில் தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழந்தார்

குஜராத் போராட்டத்தில் தற்கொலைக்கு முயன்றவர் உயிரிழந்தார்

குஜராத்தின் உனா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி தலித் வாலிபர்கள் பசுவை கொன்று தோலை எடுத்துக் சென்றதாக புகார் எழுந்தது.  இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாலிபர்கள் சரமாரியாக தாக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தலித் வாலிபர்கள்  தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. ராஜ்கோட்டில் உள்ள ...

மேலும் படிக்க »

தலித்கள் மீதான தாக்குதல் குறித்து மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவியை களங்கப்படுத்துகிறது: காங்கிரஸ் விமர்சனம்

தலித்கள் மீதான தாக்குதல் குறித்து மோடி மவுனம் சாதிப்பது பிரதமர் பதவியை களங்கப்படுத்துகிறது: காங்கிரஸ் விமர்சனம்

குஜராத்தின் கிர்–சோம்நாத் மாவட்டத்துக்கு உட்பட்ட உனா என்ற இடத்தில் இறந்த பசு ஒன்றின் தோலை உரித்ததாக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலை கண்டித்து குஜராத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் புயலை கிளப்பியது. மேலும் பீகார் மாநிலத்திலும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், தலித் மக்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top