Tag Archives: குஜராத்தில்

குஜராத்தில் பத்திரிக்கை புகைப்பட நிருபர்கள் மீது தாக்குதல்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் வதோதரா நகரில் அகோரா மால் என்ற பகுதியில் நேற்று மாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை புகைப்படம் எடுப்பதற்காக அங்குள்ள பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த தனியார் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பாதுகாவலர்கள் புகைப்பட நிருபர்களை ...

மேலும் படிக்க »

குஜராத்தில் மீண்டும் வெடித்தது போராட்டம்: முழு அடைப்பு, பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு!

குஜராத்தில் மீண்டும் வெடித்தது போராட்டம்: முழு அடைப்பு, பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு!

குஜராத் மாநிலத்தில் போலீசாரை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு பட்டேல் இனத்தவர் அழைப்பு விடுத்துள்ளதால், பாதுகாப்புக்கு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என,  குஜராத்தில் கணிசமாக வாழ்ந்து வரும் பட்டேல் சமூகத்தினர், கடந்த சில மாதங்களாக ...

மேலும் படிக்க »

குஜராத்தில் “வாட்ஸ்ஆப்” பாவனையை முடக்கியது மாநில அரசு

குஜராத்தில் “வாட்ஸ்ஆப்” பாவனையை முடக்கியது மாநில அரசு

குஜராத்தில் பட்டேல் சமூகத்தினரின் போராட்டம் காரணமாக அகமதாபாத் நகரில் இணையத்தள பாவனையை குஜராத் அரசு முடக்கியுள்ளது. கடந்த சில தினங்களாக பட்டேல் சமூகத்தினர் குஜராத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இதன் காரணமாக அகமதாபாத் மற்றும் சூரத் போன்ற நகரங்களில் வன்முறை வெடித்தது. குஜராத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் 22 வயதான ஹர்டிக் பட்டேல் ...

மேலும் படிக்க »

குஜராத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு: படேல் இன இளம் தலைவர் ஹர்திக் எச்சரிக்கை

குஜராத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு: படேல் இன இளம் தலைவர் ஹர்திக் எச்சரிக்கை

குஜராத்தில், இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக படேல் இன இளம் தலைவர் ஹர்திக் எச்சரித்துள்ளார். போராட்டங்களில் இதுவரை பத்து பேர் உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு தலா 35 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். காய்கறிகள்,பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதை நிறுத்துமாறு படேல் இன விவசாயிகளை ...

மேலும் படிக்க »

குஜராத்தில் கனமழைக்கு 35 பேர் பலி: பள்ளிகளுக்கு விடுமுறை

குஜராத்தில் கனமழைக்கு 35 பேர் பலி: பள்ளிகளுக்கு விடுமுறை

குஜராத்தில் பெய்த கனமழைக்கு 35 பேர் பலியாகியுள்ளனர். அரேபிய கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும் நேற்றிலிருந்து குஜராத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அகமதாபாத், சூரத், ராஜ்கோட், பவ்னாநகர் மற்றும் அம்ரேலி மாவட்டம் மழைக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ...

மேலும் படிக்க »

குஜராத்தில் இன்று காலை இருமுறை லேசான நிலநடுக்கம்

குஜராத்தில் இன்று காலை இருமுறை லேசான நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தில் இன்று காலை இரு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்ச் மாவட்டம் பச்சாவு நகரில் இருந்து 22 கிலோ மீட்டர் வடமேற்கு தொலைவில் காலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.3 ஆக நிலநடுக்கம் பதிவானது. இதைத் தொடர்ந்து அதே பகுதியில் 7 மணி 47 நிமிடத்திற்கு மீண்டும் நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »

குஜராத்தில் விசுவஇந்து பரிஷத் ஏற்பாடு: 100 கிறிஸ்தவர்கள் மத மாற்றம்

குஜராத்தில் விசுவஇந்து பரிஷத் ஏற்பாடு: 100 கிறிஸ்தவர்கள் மத மாற்றம்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சமீபத்தில் 57 முஸ்லிம் குடும்பத்தினர் இந்துவாக மத மாற்றம் செய்யப்பட்டனர். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறி பாராளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த சில தினங்களாக அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் மாநிலமான குஜராத்தில் கிறிஸ்தவர்கள் ...

மேலும் படிக்க »

அரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல்: 31–ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது

அரபிக் கடலில் உருவான நிலோஃபர் புயல்: 31–ந் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை கடந்த 12–ந் தேதி ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இதில் அந்த நகரம் பெருத்த சேதத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் மற்றொரு புயல் உருவாகி உள்ளது. அரபிகடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்து உள்ளது இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top