Tag Archives: குஜராத்

விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பலி

விநாயகர் சிலை கரைக்கும் போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் விநாயகர் சிலையை கரைத்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள ஹடோல் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.  நேற்று மாலையில் கிராமத்தினர் இணைந்து அந்த விநாயகர் சிலையை அருகில் உள்ள வட்ரக் ஆற்றில் கரைக்க கொண்டு சென்றனர். சிலையை கரைக்க ...

மேலும் படிக்க »

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்; மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை காட்டுகின்றன: ஸ்டாலின்

குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள்; மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை காட்டுகின்றன: ஸ்டாலின்

மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதை குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் இன்றைக்கு வெளி வந்திருக்கிறது. அந்த இரண்டு மாநிலங்களில் ...

மேலும் படிக்க »

பட்டேல் சமுக தலைவரை விலை பேசும் பாஜக

பட்டேல் சமுக தலைவரை விலை பேசும் பாஜக

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி ஹர்திக் படேல்  போராட்டம் நடத்தினார். இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூடியது. இந்த போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தற்பொழுது பாஜக  பட்டேல் சமுகத்தினரை  ...

மேலும் படிக்க »

குஜராத்தில் மீசை வைத்துஇருந்ததற்காக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

குஜராத்தில் மீசை வைத்துஇருந்ததற்காக தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்

காந்திநகர், காந்திநகரில் லிம்போதாரா கிராமத்தில் மீசை வைத்திருந்த காரணத்திற்காக ராஜ்புத் சமூதாயத்தினரால் இரு இளைஞர்கள் தாக்கப்பட்டு உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 25 மற்றும் 29-ம் தேதிகளில் இச்சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் 29 சம்பவத்தில் குர்ணால் மஹேரியா என்ற வாலிபர் பாராத்சிங் வகேலாவால் என்பவரால் தாக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

குஜராத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு திருமாவளவன் கண்டனம்

குஜராத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற ராகுல் காந்தி கார் மீது கல்வீச்சு  திருமாவளவன்   கண்டனம்

குஜராத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். குஜராத்தில் பெய்த கனமழையால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ...

மேலும் படிக்க »

ரூ.6 ஆயிரம் கோடியை ஒப்படைத்தேனா?: குஜராத் வைர வியாபாரி மறுப்பு

ரூ.6 ஆயிரம் கோடியை ஒப்படைத்தேனா?: குஜராத் வைர வியாபாரி மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ஆங்காங்கே கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் குப்பை தொட்டியிலும், பைகளிலும் செல்லாத பணத்தை வீசி எறிந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரியும், தொழில் அதிபருமான லால்ஜிபாய் படேல் கருப்பு பணமாக ...

மேலும் படிக்க »

குஜராத்தில் 16-ந்தேதி அரசு ஊழியர் தேர்வுக்காக 4 மணி நேரம் செல்போன் முடக்கம்

குஜராத்தில் 16-ந்தேதி அரசு ஊழியர் தேர்வுக்காக 4 மணி நேரம் செல்போன் முடக்கம்

குஜராத் மாநிலம் அரசு துறையில் குமாஸ்தா, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 3 ஆயிரம் ஊழியர்களை தேர்வு செய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை எழுத்து தேர்வு நடைபெறுகிறது. 7 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்த பணிக்காக விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக பல்வேறு இடங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் செல்போன், இணையதளம் போன்றவற்றின் மூலம் முறைகேடுகள் ...

மேலும் படிக்க »

முசாபர் நகர் கலவரத்தில் மாயமானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம்;அகிலேஷ் அறிவிப்பு

முசாபர் நகர் கலவரத்தில் மாயமானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம்;அகிலேஷ் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசு முன்னின்று  நடத்திய கலவரத்திற்கு பிறகு உ. பி யில்தான் அது போன்ற பேரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்திற்கு பின் நின்று இயக்கியது பிஜேபி அரசு என்ற குற்றச்சாற்று உண்டு. முசாபர்நகர் கலவரம் வரலாற்றில் மறக்கமுடியாதது.  முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவ வழங்க அகிலேஷ் யாதவ் அரசு ...

மேலும் படிக்க »

பட்டேல் இன மக்களுக்கான போராட்டத்தின் மூலம் கோடிஸ்வரனாக மாறிய ஹர்திக் பட்டேல்

பட்டேல் இன மக்களுக்கான போராட்டத்தின் மூலம் கோடிஸ்வரனாக மாறிய ஹர்திக் பட்டேல்

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டங்களை நடத்தி ஊடகங்களின் கவனத்தை கவர்ந்த ஹர்திக் பட்டேல் இந்த போராட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் கோடிஸ்வரனாக மாறிவிட்டதாக அவரது நண்பர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை ...

மேலும் படிக்க »

குஜராத்தில் ரெயில் மறியல் செய்ய தலித் போராட்ட இயக்கம் -ஜிக்னேஷ் மேவானி அழைப்பு

குஜராத்தில் ரெயில் மறியல் செய்ய தலித் போராட்ட இயக்கம் -ஜிக்னேஷ் மேவானி அழைப்பு

குஜராத் மாநிலத்தில் விரைவில் ரெயில் மறியலில் ஈடுபட தயாராக இருக்கும்படி தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து போராட்ட இயக்கம் நடத்திவரும் ஜிக்னேஷ் மேவானி அறிவித்துள்ளார். உனா தலித் அட்யச்சார் லடாய் சமிதி என்ற பெயரில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்து போராட்ட இயக்கம் தொடங்கியுள்ள ஜிக்னேஷ் மேவானி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top