Tag Archives: குக்கூ

இயக்குநர் ராஜூ முருகனின் ‘ ஜோக்கர் ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் ராஜூ முருகனின் ‘ ஜோக்கர் ’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குக்கூ பட இயக்குநர் ராஜூ முருகனின் அடுத்தப் படம் – ஜோக்கர். ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்த சோமசுந்தரம் கதாநாயகனாக நடித்துள்ளார். காயத்ரி, ரம்யா என இரு புதுமுகங்கள் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்துக்கு செழியன் ஒளிப்பதிவு. ஜோக்கர், ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இன்றைய அரசியலின் நிலைமை இப்படிதான் உள்ளதா?

இன்றைய அரசியலின் நிலைமை இப்படிதான் உள்ளதா?

தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் அரசியல் தான். தேர்தல் தேதிகள் வெளியானதில் இருந்தே பல்வேறு தரப்பில் இருந்து எண்ணற்ற விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் ராஜு முருகன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் Joker. அதில் இன்றைய காலகட்டத்தின் ...

மேலும் படிக்க »

‘குக்கூ’ உருவாக காரணமே இயக்குநர் ஷங்கர்தான்: ராஜூமுருகன் பேட்டி

‘குக்கூ’ உருவாக காரணமே இயக்குநர் ஷங்கர்தான்: ராஜூமுருகன் பேட்டி

முதல் படத்திலேயே மாற்றுத்திறனாளிகளின் காதலை படமாக்கி தான் ஒரு மாறுபட்ட இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார் ‘குக்கூ’ பட இயக்குநர் ராஜூமுருகன். தற்போது கோடம்பாக்கம் முழுவதும் ராஜூமுருகனைப் பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது. ஆனால், இப்படி அவர் மாறுபட்ட இயக்குனராக அறிமுகமானதற்கு முக்கிய காரணமே இயக்குனர் ஷங்கர்தானாம். அவரது தயாரிப்பில் தனக்கு படம் இயக்க சான்ஸ் கேட்டு ராஜூமுருகன் ...

மேலும் படிக்க »

‘குக்கூ’ நான்கு நாட்களில் 5.7 கோடி ரூபாய் வசூல் சாதனை!

‘குக்கூ’ நான்கு நாட்களில் 5.7 கோடி ரூபாய் வசூல் சாதனை!

‘குக்கூ’ திரைப்படம் வெளியாகி நான்கே நாட்களில் 5.7 கோடி ரூபாய்க்கு வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளின் காதலையும், பிரச்னைகளையும் உணர்வு ரீதியாக கண் முன் காட்டிய படம்தான் ‘குக்கூ’. ராஜூமுருகன் முதன்முறையாக இயக்கியுள்ள இப்படம், ரசிகர்களின் பேராதரவினால் தற்போது மெகா கிட்டாகிவிட்டது. மேலும், இப்படம் திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் தற்போது வசூல் சாதனை ...

மேலும் படிக்க »

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் : ‘குக்கூ’ மாளவிகா

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் : ‘குக்கூ’ மாளவிகா

சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ திரைப்படம் இரண்டு பார்வை இல்லாதவர்களின் காதலை சொல்லும் படம். இது ரசிகர்ளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கேரளத்தைச் சேர்ந்த புதுமுகம் மாளவிகா பார்வையற்ற பெண்ணாக அட்டகத்தி தினேசுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாளவிகா இனி தான் சினிமாவில் நடிக்கும் ...

மேலும் படிக்க »

குக்கூ திரை விமர்சனம்…

குக்கூ திரை விமர்சனம்…

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும், ஓசைகளாலும் அவர்களின் காதல் வேரூன்றத் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரக்கொடியின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு ...

மேலும் படிக்க »

மார்ச் 21-ந் தேதி திரைக்கு வருகிறது ‘குக்கூ’

மார்ச் 21-ந் தேதி திரைக்கு வருகிறது ‘குக்கூ’

சமீபத்தில் தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் ‘குக்கூ’. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராஜுமுருகன் இயக்கி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளிவந்த ‘குக்கூ’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. பாடல்கள் வெளியிடப்பட்ட மேடையிலேயே நடிகர் சூர்யா, ராஜுமுருகனுக்கு தலைவணங்கி மரியாதை செய்தது படத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top