Tag Archives: கீழடி அகழாய்வு

கீழடி அகழாய்வு: தமிழர் நாகரிகத்தை மறைக்க பாஜக சதி செய்கிறது; வேல்முருகன் கண்டனம்

கீழடி அகழாய்வு: தமிழர் நாகரிகத்தை மறைக்க பாஜக சதி செய்கிறது; வேல்முருகன் கண்டனம்

கீழடி அகழாய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணனே அறிக்கை தயாரித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கீழடியில் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட அகழாய்வில் தொன்மைக் கால தமிழர்களின் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அகழாய்வில் கிடைத்த ...

மேலும் படிக்க »

கீழடியில் அகழாய்வில் 60 குடியிருப்பு தடயங்கள்; தொல்லியல் துறை அதிகாரி தகவல்

கீழடியில் அகழாய்வில் 60 குடியிருப்பு தடயங்கள்; தொல்லியல் துறை அதிகாரி தகவல்

      கீழடியில் 3-ஆம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இந்த அகழாய்வில்  60 குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தெரிவித்தார்.   கீழடி அகழாய்வினை இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் அகழாய்வுப் பிரிவு முன்னெடுத்து, அப்பிரிவினைச் சார்ந்த கி அமர்நாத் ராமகிருஷ்ணன் கண்காணிப்பு ...

மேலும் படிக்க »

கீழடி அகழாய்வு குறித்து சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது

கீழடி அகழாய்வு குறித்து சென்னையில் கருத்தரங்கம்  நடைபெற்றது

கீழடி பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வு குறித்த கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கீழடி பகுதியில் நடைபெற்ற அகழ்வாய்வு தமிழர்களின் நாகரிகத்தை பற்றி தெரிந்து கொள்ள மிகமுக்கியமான இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஏற்பாடு செய் யப்பட்ட இதில் எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளருமான ...

மேலும் படிக்க »

கீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்; மத்திய தீர்ப்பாயம் பரிந்துரை.

கீழடி அகழாய்வுப் பணிக்குழுவின் தலைவராக அமர்நாத் நீடிக்கலாம்; மத்திய தீர்ப்பாயம் பரிந்துரை.

    கீழடி அகழாய்வுப் பணிக்குழு தலைவராக அமர்நாத் நீடிக்கலாம் என்று  மத்திய நிர்வாக தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது. மதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5300 பண்டைய பொருட்களும் அங்கே கண்டறியப்பட்டன. மேலும், அகழாய்வு குழியின் இடை அடுக்கில் ...

மேலும் படிக்க »
Scroll To Top