Tag Archives: கி.வீரமணி

ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி

ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது பித்தலாட்டம்: கி.வீரமணி

ஆந்திர நாத்திக மையம், திராவிடர் கழகம் சார்பில் உலக நாத்திகர் மாநாடு திருச்சி சுந்தர்நகரில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். பொது செயலாளர் அன்புராஜ் வரவேற்றுப் பேசினார். பெரியார் பன்னாட்டு மைய இயக்குனர் டாக்டர் லட்சுமண் தமிழ் ...

மேலும் படிக்க »

தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக குமரி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும்: கி.வீரமணி

தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக குமரி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும்: கி.வீரமணி

குளச்சல்: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஒக்கி புயல் பாதித்த இடங்களை பார்வையிடுவதற்காக நேற்று குமரி மாவட்டம் வந்தார். நேற்று அவர் பூதப்பாண்டி அருகே உள்ள சிறமடத்தில் புயலால் அழிந்த வாழைத் தோட்டங்களை பார்வையிட்டார். இன்று 2-வது நாளாக குளச்சல் சென்றார். அங்கு புயலில் சிக்கி பலியான மீனவர் ஜான்டேவிட்சனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.அவரது ...

மேலும் படிக்க »

புதுவை காங். அரசை கலைக்க கவர்னர் முயற்சி: கி.வீரமணி குற்றச்சாட்டு

புதுவை காங். அரசை கலைக்க கவர்னர் முயற்சி: கி.வீரமணி குற்றச்சாட்டு

புதுவை திராவிடர் கழகம் சார்பில் சுதேசி மில் அருகே சமூக நீதி மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு புதுவை மாநில தி.க.தலைவர் சிவ.வீரமணி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர்கள் அறிவழகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் தி.க.தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:- நீட் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுவை அரசுகள் விலக்கு அளிக்க ...

மேலும் படிக்க »

ராமானுஜரை போற்றிப் புகழும் மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா?- கி.வீரமணி

ராமானுஜரை போற்றிப் புகழும்  மோடி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவாரா?- கி.வீரமணி

தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவித்த ராமானுஜரைப் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய அளவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் கொண்டு வருவாரா என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமானுஜர் அமல்படுத்திய சீர்திருத்தங்கள் இன்னும் ...

மேலும் படிக்க »

மருத்துவ படிப்பில் பொது நுழைவுத்தேர்வை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

மருத்துவ படிப்பில் பொது நுழைவுத்தேர்வை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

மருத்துவ படிப்பில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வு கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுவதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி தலைமையில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.   மருத்துவ படிப்பில் பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே ...

மேலும் படிக்க »

டெல்டா விவசாயிகள் பிரச்சனையை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை: கி.வீரமணி குற்றச்சாட்டு

டெல்டா விவசாயிகள் பிரச்சனையை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை: கி.வீரமணி குற்றச்சாட்டு

தந்தை பெரியாரின் 137–வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தஞ்சையில் மாநகர திராவிட கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:– காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு இதுவரை மேற்பார்வை குழுவை அமைக்கவில்லை. மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் கண்ணாமூச்சி ...

மேலும் படிக்க »

137–ம் பிறந்தநாள் விழா: சென்னை பெரியார் திடலில் 21 அடி உயர பெரியார் சிலை கி.வீரமணி திறந்துவைக்கிறார்

137–ம் பிறந்தநாள் விழா: சென்னை பெரியார் திடலில் 21 அடி உயர பெரியார் சிலை  கி.வீரமணி திறந்துவைக்கிறார்

பெரியாரின் 137–ம் ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி, வேப்பேரி பெரியார் திடலில் 21 அடி உயர பெரியார் சிலையை கி.வீரமணி திறந்துவைக்கிறார். இது குறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தந்தை பெரியார் 137–ம் ஆண்டு பிறந்தநாள் விழா 17–ந் தேதி நாளை (வியாழக்கிழமை) காலை தொடங்குகிறது. காலை 9.30 மணி அளவில் ...

மேலும் படிக்க »

கல்வித்துறையில் இந்துத்துவத்தை திணிக்க திட்டமிடுகிறது பா.ஜ. அரசு: கி.வீரமணி

கல்வித்துறையில் இந்துத்துவத்தை திணிக்க திட்டமிடுகிறது பா.ஜ. அரசு: கி.வீரமணி

கல்வித் துறையில் இந்துத்துவத்தை திணிக்க பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு திட்டமிடுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”தேர்தல் ஆணையம் இருப்பதுபோல கல்வி ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் சிந்தனையாளரும், மத்திய கல்வித் துறைக்கு ஆலோசனை வழங்கும் கமிட்டி உறுப்பினருமான ...

மேலும் படிக்க »

விஜயகாந்திற்கு அறிக்கை மூலம் வாழ்த்து தெரிவித்த கி.வீரமணி

விஜயகாந்திற்கு அறிக்கை மூலம் வாழ்த்து தெரிவித்த கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், முயற்சி எடுத்து சில தமிழ்நாட்டு மக்கள் நலன், மற்றும் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையில், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு சார்பாக நம் உரிமைகளை வற்புறுத்திட, அரசியல் கட்சித் தலைவர்களை அவரவர்களின் அலுவலகம் (வீடு) முதலியவைகளில் நேரில் சென்று ...

மேலும் படிக்க »

கி.வீரமணியை கண்டித்து கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கி.வீரமணியை கண்டித்து கருஞ்சட்டை அகற்றும் போராட்டம் வெடிக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:– பெண்கள் அணியும் தாலி என்பது தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம். ஒரு குறிப்பிட்ட மத சின்னம் அல்ல. எல்லா மதத்திலும் தாலி அணியும் வழக்கம் உள்ளது. எந்த குடும்ப பெண்ணும் தாலியை அடிமைதனமாக நினைப்பதில்லை. அன்பின் அடையாளமாக, புனித சின்னமாகத்தான் கருதி வருகிறார்கள். கலாச்சாரத்தின் காவலர்கள் என்று பேசிக் கொண்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top