கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் ...
மேலும் படிக்க »