Tag Archives: கிரிக்கெட் போட்டி

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் நிதாஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று 6-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை இலங்கை அணி நடத்துகிறது. இலங்கை, இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் ...

மேலும் படிக்க »

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி இந்தியா தோல்வி; தோல்வி குறித்து கோலி விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி-20 போட்டி இந்தியா தோல்வி; தோல்வி குறித்து கோலி விளக்கம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த முதல் ...

மேலும் படிக்க »

20 ஓவர் கிரிக்கெட் போட்டி, தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா ?

20 ஓவர் கிரிக்கெட் போட்டி,  தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா ?

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கிலும், 6 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை மேற்கொண்டு தொடரை கைப்பற்றியது. இதற்கு பின் ...

மேலும் படிக்க »

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா?

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா?

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில், 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், நடந்து முடிந்து உள்ள இரு போட்டிகளிலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வெற்றி ...

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி

இந்தியா – இலங்கை முதல் ஒருநாள் போட்டி; இந்தியா படுதோல்வி

இந்தியா – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இலங்கையின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இந்திய ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் – வீராட் கோலி விளக்கம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் – வீராட் கோலி விளக்கம்

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இலங்கையை இன்று எதிர் கொள்கிறது. லண்டன் ஒவல் மைதானத்தில் பிற்பகலில் இந்தப் போட்டி தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வென்றது போல் இலங்கையையும் வீழ்த்தி ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இங்கிலாந்து பயணம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணி இங்கிலாந்து பயணம்

    இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் ‘டாப் 8’ அணிகள் பங்கேற்கின்றது. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ...

மேலும் படிக்க »

உலகக்கோப்பை சாதனையைத் தக்கவைத்த இந்தியா: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

உலகக்கோப்பை சாதனையைத் தக்கவைத்த இந்தியா: பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனை அடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் 11ஆவது முறையாகவும், 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் 5 ஆவது முறையாகவும் பாகிஸ்தானை இந்திய அணி வென்றது. ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவை எப்படியேனும் வென்று விட வேண்டும் ...

மேலும் படிக்க »

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

ஜூனியர் உலக கோப்பை (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று  பதுல்லாவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில்  இந்திய அணி  நமீபியாவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை குவித்தது. இந்திய அணியில் ...

மேலும் படிக்க »

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி கண்டது வங்கதேசம்

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி கண்டது வங்கதேசம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது வங்கதேசம். வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டூபிளெஸ்ஸி 41 ரன்களும், பெஹார்டியன் 36 ரன்களும் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top