Tag Archives: கிரிக்கெட்

2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்

2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் (36) இந்திய கிரிக்கெட் அணிக்காக கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன் பின், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அவர், அந்த தொடரில் சரியான ஆட்டத்தை மேற்கொள்ளாததால் இந்திய அணி பங்கேற்கும் தொடர்களில் அவர் பங்கெடுக்க முடியாமல் போனது ஆதலால் மீண்டும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகை

புதுடெல்லி : இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (நவம்பர்) மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நவம்பர் 24-ந் ...

மேலும் படிக்க »

2-வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்: 22 ரன்களுக்குள் 2 விக்கெட் அவுட்

2-வது டெஸ்டில் இந்தியா பேட்டிங்: 22 ரன்களுக்குள் 2 விக்கெட் அவுட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங் ...

மேலும் படிக்க »

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நடைமுறைக்கு வருகிறது டி.ஆர்.எஸ்

இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நடைமுறைக்கு வருகிறது டி.ஆர்.எஸ்

கிரிக்கெட் விளையாட்டில் நடுவரின் தீர்ப்பை மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் முன்னணி அணிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியா மட்டும் டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொண்டதில்லை. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி மற்றும் நட்சத்திர வீரர் சச்சின் ஆகியோர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் தற்போதைய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி ...

மேலும் படிக்க »

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆனது

தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் பகல்-இரவாக நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 327 ரன் குவித்தது. ரூசோ அபாரமாக விளையாடி தனது 4-வது ...

மேலும் படிக்க »

வங்காளதேசத்துடன் 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி

வங்காளதேசத்துடன் 3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி

ஜோஸ்பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் டாக்காவில் நடந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணி 34 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ...

மேலும் படிக்க »

3-வது ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்து – வங்காளதேசம் இன்று மோதல்

விடாமுயற்சி, கடுமையான உழைப்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்-1 இடம் சாத்தியமானது: விராட் கோலி

விடாமுயற்சி, கடுமையான உழைப்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர்-1 இடம் சாத்தியமானது: விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதம் வழங்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரிடமிருந்து இந்த தண்டாயுதத்தை பெற்றுக் கொண்ட கேப்டன் விராட் கோலி இந்த ...

மேலும் படிக்க »

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இன்று (வியாழக்கிழமை) பல்வேறு இடங்களில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் மும்பை, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் உள்பட 28 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த முறை போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படுகிறது. அரியானா மாநிலம் ரோதாக்கில் இன்று தொடங்கும் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-மும்பை அணிகள் மோதுகின்றன. ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீசை தொடர்ந்து ஆஸி.யை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: பாகிஸ்தான் கேப்டன்

வெஸ்ட் இண்டீசை தொடர்ந்து ஆஸி.யை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: பாகிஸ்தான் கேப்டன்

கிரிக்கெட் விளையாடும் முக்கியமான அணிகளில் பாகிஸ்தானும் ஒன்று. அந்த அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கி வருகிறது. ஆனால், ஒருநாள் மற்றம் டி20 கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால், 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறுமா? என்ற கேள்வி எழுந்தது. அடுத்த வருடம் செப்டம்பர் ...

மேலும் படிக்க »
Scroll To Top