Tag Archives: கிராம மக்கள்

மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

காஞ்சீபுரம், காஞ்சீபுரம் அருகே மேல் ஒட்டிவாக்கம் ஊராட்சியில் அரசினர் ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வரும் இப்பள்ளி கடந்த 2015-ம் தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் பள்ளியில் போதிய கழிவறை மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி மாவட்ட நிர்வாகத்திற்கும், கல்வி அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் ...

மேலும் படிக்க »

மோடி அரசின் கேஷ்லெஸ் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தூக்கி எறிந்த தெலுங்கானா கிராம மக்கள்

மோடி அரசின் கேஷ்லெஸ் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தூக்கி எறிந்த தெலுங்கானா கிராம மக்கள்

ஐதராபாத், இந்திய அரசு கடந்த நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது. இதனையடுத்து ஊழலை ஒழிக்கும் விதமாக பணமில்லாத வர்த்தகத்திற்கு மாறுமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போதுதான் முன்மாதிரியாக இந்தியாவில் முதலாவதாக கேஷ்லெஸ் எக்கானமிக்கு மாறியது தெலுங்கானாவின் இப்ரஹிம்பூர் என்ற கிராமம். தெலுங்கானாவின் சித்திப்பேட்டை தொகுதியில் ...

மேலும் படிக்க »

ஸ்மார்ட் கார்டில் ஊர் பெயரே மாற்றம் – பொருட்கள் வாங்க முடியாமல் கிராம மக்கள் தவிப்பு

ஸ்மார்ட் கார்டில் ஊர் பெயரே மாற்றம் – பொருட்கள் வாங்க முடியாமல் கிராம மக்கள் தவிப்பு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது மேலப்பசலை கிராமத்தில் சுமார் 390 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் கிராமத்தின் பெயர் மேலப்பசலை என்பதற்கு பதிலாக மேலபிடவூர் என மாறி இருந்தது. அதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் பலரது ஸ்மார்ட் கார்டில் பதிவிடப்பட்டிருந்த விபரங்கள் அனைத்தும் தவறாக இருந்தன. ...

மேலும் படிக்க »

எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டம்

எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, அப்பகுதி விவசாயிகள், கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16-ந் தேதி முதல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மாணவர்களும் சமூக வலைதளங்கள் மூலம் ...

மேலும் படிக்க »
Scroll To Top