Tag Archives: கிராண்ட்ஸ்லாம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா சாதனை, சானியா ஜோடியும் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா சாதனை, சானியா ஜோடியும் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிசில் ஆன்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் கால்இறுதிக்கு முன்னேறினர். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்துடன் கூடிய அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. 8-வது நாளான நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் போட்டித் தரவரிசை: ஜோகோவிச், செரீனா முதலிடம்

அமெரிக்க ஓபன் போட்டித் தரவரிசை: ஜோகோவிச், செரீனா முதலிடம்

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 29–ந்தேதி முதல் செப்டம்பர் 11–ந்தேதி வரை நடக்கிறது. இதற்கான போட்டித் தரவரிசை வெளியிடப்பட்டது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கு முதலிடமும், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருக்கு 2–வது இடமும், ஸ்பெயினின் கார்பின் முகுருஜாவுக்கு 3–வது இடமும் வழங்கப்பட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் செரீனா–கெர்பர் இரட்டையரில் சானியா ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையரில் செரீனா, ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்கள். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ சூறாவளியுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தரவரிசையில் 50–வது இடம் ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் ராட்வன்ஸ்கா, ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முன்னணி நட்சத்திர வீராங்கனைகள் ராட்வன்ஸ்கா, ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த சீசனில் மழை போட்டிக்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுத்துகிறது. பலத்த மழை காரணமாக 9–வது நாளான நேற்று முன்தினம் ஒரு ஆட்டம் கூட நடத்தப்படவில்லை. பிரெஞ்ச் ஓபனில் மழையால் ஒரு நாள் ஆட்டங்கள் முழுமையாக ரத்தாவது கடந்த 16 ஆண்டுகளில் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டையரில் சானியா மிர்சா ஜோடி ‘சாம்பியன்’ முதல்முறையாக பட்டம் வென்று சாதனை

விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் இரட்டையரில் சானியா மிர்சா ஜோடி ‘சாம்பியன்’ முதல்முறையாக பட்டம் வென்று சாதனை

நூற்றாண்டு கால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையரில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் மிகவும் மதிப்புமிக்க விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா லண்டனில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய பெண்கள் இரட்டையர் ...

மேலும் படிக்க »
Scroll To Top