Tag Archives: கிரண்பேடி

பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

பாண்டிச்சேரியில்  கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

பாண்டிச்சேரி  ஏனாம் பகுதிக்குள் சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது பாண்டிச்சேரியின் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் அருகேயுள்ளது. இங்கு இன்றும் நாளையும் (அக்.15, 16) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொள்கிறார். இதற்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ...

மேலும் படிக்க »

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது! தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி  அரசின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது!  தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையிலும், அவற்றின் ஆவணங்களைக் கேட்பதற்கும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த ...

மேலும் படிக்க »

கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் தர்ணா:பாஜக அரசு ஆளுநர்களை கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றிவிட்டது;ஸ்டாலின்

கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் தர்ணா:பாஜக அரசு ஆளுநர்களை கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றிவிட்டது;ஸ்டாலின்

    ஆளுநர்களை, பாஜக அரசு தங்கள் சொந்தக் கட்சியின் பொதுச்செயலாளர்களாக மாற்றியிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்பு நேற்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணி முதல் தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் ஆளுநர் மாளிகையில் ...

மேலும் படிக்க »

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் அடவாடித்தனம்; கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்

புதுவை சட்டக்கல்லூரியில் கவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து மாணவர்கள் கேட்டை பூட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை கவர்னர் கிரண்பேடி தொழிற்சாலைகள், கல்வி நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். அதன்படி பல்வேறு தொழிற்சாலைகள் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்துள்ளார். ...

மேலும் படிக்க »

கவர்னர் கிரண்பேடி மீது வழக்கு: நாராயணசாமி சட்டசபையில் அறிவிப்பு

கவர்னர் கிரண்பேடி  மீது வழக்கு: நாராயணசாமி சட்டசபையில் அறிவிப்பு

புதுவை அரசை விமர்சித்த கவர்னர் மீது வழக்குதொடரப்படும் என சட்டசபையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மருத்துவ கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு மருத்துவ இடங்கள் பெற்றது, கட்டணம் நிர்ணயித்தது, நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இடங்களை பெற எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த ...

மேலும் படிக்க »

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றார்

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றார்

புதுச்சேரி மாநில புதிய துணைநிலை ஆளுநராக கிரண்பேடி ஞாயிற்றுக்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஜி.ரமேஷ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியை, புதுவை துணைநிலை ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து ...

மேலும் படிக்க »

புதுவை கவர்னராக கிரண்பேடி நியமனத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு

புதுவை கவர்னராக கிரண்பேடி நியமனத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு

புதுவை கவர்னராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது சம்பந்தமாக அந்த கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி கூறியிருப்பதாவது:– கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில் அரசியல் தலைவர்களை மாநிலங்களுக்கு கவர்னராக நியமித்து வந்தனர். இதற்கு நாங்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தோம். ...

டெல்லி சட்டசபை தேர்தல்: வாக்குபதிவு துவக்கம்!

டெல்லி சட்டசபை தேர்தல்: வாக்குபதிவு துவக்கம்!

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 5.64 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ஜ.க., ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளிடையே மும்முனைப் போட்டி. 70 தொகுதிகளில் டெல்லி சட்டசபைக்கு 66 பெண்கள் உட்பட 673 ...

மேலும் படிக்க »

டெல்லி சட்டசபை தேர்தல்: நாளை காலை வாக்குப்பதிவு தொடக்கம்!

டெல்லி சட்டசபை தேர்தல்: நாளை காலை வாக்குப்பதிவு தொடக்கம்!

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு நாளை (7ஆம் தேதி) காலை தொடங்குகிறது. டெல்லி சட்டசபை தேர்தல் நாளை (7ஆம் தேதி) நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் 70 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மேலும், இங்கு மொத்தம் 673 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் பா.ஜ.க, ஆம் ஆத்மி கட்சிகளிடையே பலத்த போட்டி ...

மேலும் படிக்க »
Scroll To Top