Tag Archives: ‘கியார்’ புயல்

கியார் புயலில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி மே பதினேழு இயக்கம் அறிக்கை

கியார் புயலில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி மே பதினேழு இயக்கம் அறிக்கை

தமிழகத்தின் இன்றய அவசர தேவை குறித்து  29-10-19 மாலை 3:30க்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, லெனா குமார், பிரவீன் குமார் ஆகியோர் பங்கேற்றனர். இதில், கியார் புயல் நடுவே சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி வலியுறுத்தப்பட்டது. மேலும், குழந்தை ...

மேலும் படிக்க »

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புயலாக மாற வாய்ப்பு- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; புயலாக மாற வாய்ப்பு- 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட புயல் மையம் கொண்டுள்ளது.  தற்போது அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக் ...

மேலும் படிக்க »

அரபிக் கடலில் ‘கியார்’ அதிதீவிர புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

அரபிக் கடலில் ‘கியார்’ அதிதீவிர புயல்- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…

அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள ‘கியார்’ புயல், மேலும் வலுவடைந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ,அரபிக் கடலின் மத்திய கிழக்கு பகுதியில் ‘கியார்’ என்று பெயரிடப்பட்ட புயல் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 முதல் 26 மணி நேரத்திற்குள் இந்த புயல் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ...

மேலும் படிக்க »
Scroll To Top