Tag Archives: கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரிய வழக்கு: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரிய வழக்கு: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வெளிநாடு செல்ல தடைவிதிக்கக் கோரிய வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கிகளில் வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வழிகாட்டுதல் கோரி, எஸ்.பி.ஐ. தலைமையிலான பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ...

மேலும் படிக்க »

ரூ.900 கோடி வங்கிக்கடன் முறைகேடு; தொழிலதிபர் விஜய் மல்லையா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

ரூ.900 கோடி வங்கிக்கடன் முறைகேடு; தொழிலதிபர் விஜய் மல்லையா வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் அதிபர் விஜய் மல்லையா ரூ.900 கோடி அளவிற்கு வங்கி கடன் மோசடி செய்திருப்பதாக சிபிஐ இன்று சென்னை, கோவா, பெங்களூரு உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள அவரது வீடு மற்றும் நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தியது. தொழிலதிபர் விஜய் மல்லையா பல வங்கிகளில் அளவுக்கு அதிகமான கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ...

மேலும் படிக்க »

மகளிர் தினத்தன்று விஜய் மல்லையாவை வறுத்தெடுத்த பெண் ஊழியர்கள்!

மகளிர் தினத்தன்று விஜய் மல்லையாவை வறுத்தெடுத்த பெண் ஊழியர்கள்!

கடந்த 18 மாதங்களாக தங்களுக்கு சம்பளமே வழங்கப்படாததால் கொந்தளித்து போயுள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் தங்கள் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்கு அதிருப்தி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர். உலகமே நேற்று மகளிர் தினத்தை கொண்டாடிய வேளையில் தாங்கள் மட்டும் எந்த அளவுக்கு மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top