Tag Archives: கிங்பிஷர்

விஜய்மல்லையா 2–ந் தேதி ஆஜராக மீண்டும் சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை

விஜய்மல்லையா 2–ந் தேதி ஆஜராக மீண்டும் சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை

தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு பல்வேறு வங்கிகளில் ரூ. 9,000 கோடி வரை கடன் வாங்கினார். விமான நிறுவனம் கடுமையான நஷ்டத்துக்கு ஆளானதால் அவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக கோர்ட்டு மூலம் வங்கிகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த விவகாரத்தில் கருப்பு பண விவகாரம் மற்றும் ...

மேலும் படிக்க »

9 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடியச்சென்ற விஜய் மல்லையாவுக்கு தேவகவுடா ஆதரவு

9 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடியச்சென்ற விஜய் மல்லையாவுக்கு தேவகவுடா ஆதரவு

கிங்பிஷர் விமான நிறுவனத் தின் நிறுவனரான விஜய் மல்லையா பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளில் சுமார் ரூ. 9 ஆயிரம் கோடி கடனை செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறார். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விஜய் மல்லையா கடந்த 2-ம் தேதி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. மாநிலங்களவை உறுப்பினரும், ...

மேலும் படிக்க »

வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரிய வழக்கு: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரிய வழக்கு: விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வெளிநாடு செல்ல தடைவிதிக்கக் கோரிய வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கிகளில் வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வழிகாட்டுதல் கோரி, எஸ்.பி.ஐ. தலைமையிலான பொதுத்துறை வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ...

மேலும் படிக்க »

தெரிவிக்கப்பட்ட நோக்கத்துக்காக பணத்தை பயன்படுத்தாமல் வங்கிகளில் பெற்ற ரூ.4,000 கோடி கடனை முறைகேடாகப் பயன்படுத்திய விஜய் மல்லையா

தெரிவிக்கப்பட்ட நோக்கத்துக்காக பணத்தை பயன்படுத்தாமல் வங்கிகளில் பெற்ற ரூ.4,000 கோடி கடனை முறைகேடாகப் பயன்படுத்திய விஜய் மல்லையா

ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் தான் பெற்ற ரூ.4,000 கோடி கடனை, அந்தக் கடன் பெறப்பட்டதற்கான நோக்கத்துக்குப் பயன்படுத்தாமல் வரிச் சலுகையுடைய நாடுகளில் வேறு பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டதாக யுனைடெட் புருவெரீஸ் (யுபி) குழுமத் தலைவரும், கிங்பிஷர் மதுபான ஆலை அதிபருமான விஜய் மல்லையா மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. விஜய் மல்லையாவுக்குச் ...

மேலும் படிக்க »

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர் பட்டயலில் விஜய் மல்லையா பெயர் சேர்ப்பு: யுனைடெட் வங்கி அறிவிப்பு!

வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர் பட்டயலில் விஜய் மல்லையா பெயர் சேர்ப்பு: யுனைடெட் வங்கி அறிவிப்பு!

கிங்பிஷர் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் மல்லையா வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்த தவறியவர்கள் என பொதுத்துறை வங்கியான யுனைடெட் வங்கி அறிவித்துள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான நிறுவனம் 17 வங்கிகளின் கூட்டமைப்பிற்கு மொத்தம் 4022 கோடி கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதில் யுனைடெட் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை ...

மேலும் படிக்க »

மகளிர் தினத்தன்று விஜய் மல்லையாவை வறுத்தெடுத்த பெண் ஊழியர்கள்!

மகளிர் தினத்தன்று விஜய் மல்லையாவை வறுத்தெடுத்த பெண் ஊழியர்கள்!

கடந்த 18 மாதங்களாக தங்களுக்கு சம்பளமே வழங்கப்படாததால் கொந்தளித்து போயுள்ள கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் தங்கள் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்கு அதிருப்தி கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர். உலகமே நேற்று மகளிர் தினத்தை கொண்டாடிய வேளையில் தாங்கள் மட்டும் எந்த அளவுக்கு மோசமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவருக்கு உணர்த்தும் விதமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top