Tag Archives: கிங்ஃபிஷர்

பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் பங்களா

பறிமுதல் செய்யப்பட்ட விஜய் மல்லையாவின் பங்களா

தங்களிடமிருந்து பெற்ற கடன் தொகைகளை வசூல் செய்யும் வகையில் கிங்ஃபிஷர் நிறுவனத் தலைவர் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கோவாவில் உள்ள அவரது பங்களாவை பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தது. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.9,600 கோடி கடன் பெற்று அவற்றை திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக விஜய் மல்லையா மீது உச்ச ...

மேலும் படிக்க »

காசோலை மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளியாக அறிவிப்பு

காசோலை மோசடி வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளியாக அறிவிப்பு

காசோலை மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவை குற்றவாளி என ஹைதராபாத் நீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது. ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தை நிர்வகித்து வந்த ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு கிங்ஃபிஷர் நிறுவனம் ரூ.8 கோடி கடன்தொகை வழங்க வேண்டி இருந்தது. இதையடுத்து, முதல்கட்டமாக ரூ.50 லட்சத்துக்கான காசோலையை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு கிங்ஃபிஷர் வழங்கியது. ஆனால், ...

மேலும் படிக்க »

விஜய் மல்லையாவின் அலுவலத்தை வாங்க யாரும் முன்வரவில்லை: பாரத ஸ்டேட் வங்கியின்‌ ஏல முயற்சி தோல்வி

விஜய் மல்லையாவின் அலுவலத்தை வாங்க யாரும் முன்வரவில்லை: பாரத ஸ்டேட் வங்கியின்‌ ஏல முயற்சி தோல்வி

விஜய் மல்லையாவின் அலுவலகத்தை விலைக்கு வாங்க யாரும் முன் வராததை அடுத்து ஏலம் தோல்வி அடைந்தது. மும்பை விலே பார்லே பகுதியில் அமைந்துள்ள மல்லையாவின் ‌கிங்ஃபிஷர் ஹவுஸ் ஏலம் இன்று காலை நடைபெற்றது. மின்னணு முறையில் நடந்த இந்த ஏலத்தில், ஒருவர் கூட அந்தக் கட்டடத்தை வாங்க முன்வரவில்லை. அலுவலகத்தின் தொடக்க விலை 150 கோடி ...

மேலும் படிக்க »

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கம்!

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கம்!

இந்தியாவின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 800 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் 84வது இடத்தில் இருந்த மல்லையா தனக்கு ...

மேலும் படிக்க »

யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக சட்டரீதியில் போராட்டம்: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக சட்டரீதியில் போராட்டம்: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முடிவுக்கு எதிராக சட்ட ரீதியில் தீவிரமாக போராடப்போவதாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடனை வேண்டுமென்றே திரும்பக் கட்டாமல் ஏமாற்றும் நிறுவனம் என கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸை யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக யுனைடட் பேங்க் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மீதான அறிவிப்புக்கு தடை ...

மேலும் படிக்க »
Scroll To Top