Tag Archives: காஸ்மீர் விவகாரம்

காஸ்மீர் விவகாரத்தை திசை திருப்ப பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியாதிட்டம்:இம்ரான்கான்

காஸ்மீர் விவகாரத்தை திசை திருப்ப பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த இந்தியாதிட்டம்:இம்ரான்கான்

  காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்ப இந்தியா பாலக்கோட் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான அனைத்து உறவுகளையும் துண்டித்தது. மேலும், ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக தலைமையில் 14 கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம்

காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக தலைமையில்  14 கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம்

காஸ்மீர் மக்களுக்கு பாஜக துரோகம் செய்து விட்டது.காஸ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது மற்றும் ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு ...

மேலும் படிக்க »

காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லியில் ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்தை-[ 370 பிரிவு]  மத்தியில் ஆளும் பாஜக அரசு ரத்து செய்ததிலிருந்து காஸ்மீர் பற்றியோ ,சட்டப்பிரிவு 370  பற்றியோ யாரும் பேசக்கூடாது என்று வாய்பூட்டுச் சட்டம் போட்டிருக்கிறது பாஜக அரசு. இந்நிலையில் ,சிறை வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்யக்கோரி டெல்லி ஜந்தர்மந்தரில் 22-ந்தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் ...

மேலும் படிக்க »
Scroll To Top