Tag Archives: காஸ்மீர்

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது: அமித்ஷா

உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் ...

மேலும் படிக்க »

9 அரசியல் சட்ட திருத்தங்கள் 106 மத்திய சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும் மத்திய அரசு தகவல்

9 அரசியல் சட்ட திருத்தங்கள் 106 மத்திய சட்டங்கள் காஷ்மீருக்கும் பொருந்தும் மத்திய அரசு தகவல்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, 106 மத்திய சட்டங்களும், 9 அரசியல் சட்ட திருத்தங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்தது. காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக ...

மேலும் படிக்க »

பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்

பரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு வைகோ சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு முன்பே  காஷ்மீரில் மக்களை முழுவதும் இந்திய இராணுவம் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு!

காஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு!

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:- காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து நான் அவரிடம் விளக்கினேன். ...

மேலும் படிக்க »

‘விலங்குகளை போல கூண்டில் அடைபட்டுள்ளோம்’ – மெஹபூபா மகள் அமித்ஷாவுக்கு கடிதம்; ஐநா வருத்தம்

‘விலங்குகளை போல கூண்டில் அடைபட்டுள்ளோம்’ – மெஹபூபா மகள் அமித்ஷாவுக்கு கடிதம்; ஐநா வருத்தம்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பு இந்திய அரசு குறிப்பாக அமித்ஷா ஜம்மு காஷ்மீரின் அரசியல் மற்றும் இயக்க தலைவர்கள் அனைவரையும்  வீட்டு காவலில் வைத்து விட்டார். ஒட்டுமொத்த காஸ்மீர் தலைவர்களும் கைது செய்துவைக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியது. உடனே அமித்ஷா காஸ்மீர் தலைவர்கள் அவர்களே தங்களை வீட்டுச் சிறைக்குள் தள்ளிக்கொள்கிறார்கள் என்று ...

மேலும் படிக்க »

காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

காஸ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் 35ஏ பிரிவு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப் பிரிவு அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானதா என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ படி சிறப்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. ...

மேலும் படிக்க »

‘அரசியல் வெறுப்புணர்வுவே’ நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா

‘அரசியல் வெறுப்புணர்வுவே’  நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: பரூக் அப்துல்லா

  நாட்டின் ஒற்றுமைக்கு பெரிய அச்சுறுத்தலாக அரசியல் வெறுப்புணர்வு உள்ளது என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.   ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த நிலையில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தனது கட்சியின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.  இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த ...

மேலும் படிக்க »

காஸ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறல்; மாணவர்கள் எழுச்சி புகைப்படங்கள்

காஸ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறல்; மாணவர்கள் எழுச்சி புகைப்படங்கள்

காஸ்மீரில் கடந்த சனிக்கிழமை அன்று Shopian மாவட்டத்தில் Islamic seminary நடந்து கொண்டிருந்த பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவம், Hafiz Sabzar Ahmad, Hafiz Bilal Ahmad மற்றும் Hafiz Mohammad Iqbal என்னும் 3ஆசிரியர்களை லத்தியால் கடுமையாக தாக்கியுள்ளனர். ஏன் தாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு நீங்க பாடம் நடத்திய மாணவர்கள் தான் வெளியே ...

மேலும் படிக்க »

காஸ்மீரில் இந்திய இராணுவத் தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

காஸ்மீரில் இந்திய இராணுவத்  தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

        இன்று ஸ்ரீநகர் லால் சவுக்  [Lal Chowk] பகுதியில் இந்திய ஒடுக்குமுறையை எதிர்த்து SP Higher Secondary School மாணவர்கள் போராட்டம் நடத்தினர், அந்த பகுதியில் வணிக நிறுவனங்கள் அனைத்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது இந்திய இராணுவம் தாக்குதலை ...

மேலும் படிக்க »

அனைத்து கட்சி தலைவர்கள் குழுவாக காஸ்மீர் செல்கிறார்கள்;காஸ்மீர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை

அனைத்து கட்சி தலைவர்கள் குழுவாக காஸ்மீர் செல்கிறார்கள்;காஸ்மீர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை

ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை மறுநாள் காஷ்மீருக்கு செல்லும் அனைத்து கட்சி குழுவுக்கான தலைவர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் இளைஞர் பர்கான்வானி இந்திய பாதுகாப்பு படையால் சுட்டுக் கொல்லப்பட்டதால் காஸ்மீர் மக்கள் போராடிவருகிறார்கள் . போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு சமரச ...

மேலும் படிக்க »
Scroll To Top