Tag Archives: காஷ்மீர் விவகாரம்

காஷ்மீர் விவகாரம்; சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு

காஷ்மீர் விவகாரம்; சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 5 நீதிபதிகள் அமர்வு அறிவிப்பு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அக்டோபர் முதல் தேதியில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய பாஜக அரசு சமீபத்தில் நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல்வேறு ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது; சீனா அறிவுறுத்தல்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது; சீனா அறிவுறுத்தல்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என சீனா அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சீனாவின் உதவியுடன் இந்த விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பி உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க செய்தது   இந்நிலையில்,  சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரம்: சீன ராணுவ மூத்த அதிகாரியுடன் பாக். ராணுவ தளபதி புரிந்துணர்வு ஒப்பந்தம்

காஷ்மீர் விவகாரம்: சீன ராணுவ மூத்த அதிகாரியுடன் பாக். ராணுவ தளபதி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் துணைத் தலைவர் சூ கிலியாங் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற பாகிஸ்தான் முயன்று வருகிறது ...

மேலும் படிக்க »

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா? இந்தியாவிற்கு சாதகமற்ற சூழல்!

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா? இந்தியாவிற்கு சாதகமற்ற சூழல்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கடிதம் எழுதி இருந்தது.  இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது காலகாலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, காஸ்மீர் அரசரின் ஒப்பந்தத்தை மீறி அரசியலமைப்பின் 370-வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரம்- ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம்

காஷ்மீர் விவகாரம்- ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம்

காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மக்மூது குரேஷி ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில்  பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   ...

மேலும் படிக்க »

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் விவகாரத்தில், நாட்டின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். கூட்டணிக்கு முன்னுரிமை தரமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மசரத் ஆலம், புதிதாக பதவி ஏற்றுள்ள முஃப்தி முகமது சயீத் தலைமையிலான அரசு விடுதலை செய்துள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...

மேலும் படிக்க »

காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிடத் தயார்: பான் கி மூன்

காஷ்மீர் பிரச்சினையில் ஐ.நா. தலையிடத் தயார்: பான் கி மூன்

இந்தியா – பாகிஸ்தான் இருநாடுகளிடமிருந்தும் கோரிக்கை வந்தால், காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு ஏற்படுத்த தயாராக இருப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். அதற்கு முன்னதாக இருநாடுகளும் தடைபட்டுள்ள பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- “நான் ஏற்கெனவே கூறியிருந்ததுபோல், இந்தியா மற்றும் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்: ஒபாமாவிற்கு நவாஸ் ஷெரிப் கோரிக்கை

காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்: ஒபாமாவிற்கு நவாஸ் ஷெரிப் கோரிக்கை

இந்திய பயணத்தின் போது காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை தொலைபேசியல் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய பயணம் குறித்து தெரிவித்தார். இந்த பயணத்தின் போது இந்திய தலைவர்களுடன் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

எல்லையில் இந்தியா அத்துமீறுவதாகவும், அதனால் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என வலியுறுத்தியும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளி விவகார ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ள அந்த தீர்மானத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா தாக்குதல் நடத்தி ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட முடியாது: ஐ.நா திட்டவட்டம்!

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட முடியாது: ஐ.நா திட்டவட்டம்!

எல்லையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு முடிவு ஏற்படுத்த, இந்தப் பிரச்சினையில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நிராகரித்தது. காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஸீஸ் அக்டோபர் 12-ஆம் தேதி ஐ.நா. பொதுச் ...

மேலும் படிக்க »
Scroll To Top