Tag Archives: காஷ்மீர் விவகாரத்தில்

ஒபாமா- நவாஸ் ஷெரீஃப் சந்திப்பு : காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட கோரிக்கை

ஒபாமா- நவாஸ் ஷெரீஃப் சந்திப்பு : காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட கோரிக்கை

அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், ஒபாமாவும், நவாஸ் ஷெரீஃப்பும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அணு ஆயுதப் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தான் போர் நிலவரம், பயங்கரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். மேலும் ...

மேலும் படிக்க »

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் விவகாரத்தில், நாட்டின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். கூட்டணிக்கு முன்னுரிமை தரமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மசரத் ஆலம், புதிதாக பதவி ஏற்றுள்ள முஃப்தி முகமது சயீத் தலைமையிலான அரசு விடுதலை செய்துள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...

மேலும் படிக்க »

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்

எல்லையில் இந்தியா அத்துமீறுவதாகவும், அதனால் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என வலியுறுத்தியும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளி விவகார ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ள அந்த தீர்மானத்தில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்தியா தாக்குதல் நடத்தி ...

மேலும் படிக்க »
Scroll To Top