Tag Archives: காஷ்மீர்

காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி

காஷ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்;பொதுமக்கள் மீது பெல்லட்ஸ் குண்டு தாக்குதல் இருவர் பலி

காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தி காஸ்மீர் மக்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருகிறார்கள். இந்திய இராணுவத்தின் ஒடுக்குமுறையால் பல இழப்புகளை சந்தித்து வருகிறார்கள். காஸ்மீரில் நடக்கும் உண்மையான செய்திகளை இந்திய மற்றும் இந்திய சார்பு வெளிநாட்டு ஊடகங்கள் மறைத்து வருகிறது என்ற குற்றசாட்டு வலுத்துவருகிறது. உரிமைக்காக போராடும் மக்களை தீவிரவாதியாக இந்திய ஊடகங்கள் கட்டமைக்கின்றன.நேற்று இந்திய இராணுவம் ...

மேலும் படிக்க »

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை போர்க்களமாக மாற்றிவிட்டது;காஸ்மீர் முதல்வர்

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை போர்க்களமாக மாற்றிவிட்டது;காஸ்மீர்  முதல்வர்

  ‘இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மாநிலத்தை போர்க் களமாக மாற்றிவிட்டது .உடனடியாக இரு நாடுகளும் சண்டையை நிறுத்தவேண்டும் அதனால் பாதிக்கப்படுவது ஜம்மு கஷ்மீர் மக்கள்தான்  என்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்தார்.   ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய காவலர்களின் பயிற்சி நிறைவு விழா பாரமுல்லாவில் நேற்று நடந்தது. ...

மேலும் படிக்க »

இதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா

இதயங்களை வெற்றிகொள்ள ‘காஷ்மீர் மக்களின் சுயாட்சியை திரும்ப தாருங்கள்’ பரூக் அப்துல்லா

  தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா நேற்று அங்கு 15 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–   இன்று நாம் இணக்கம் மற்றும் சுயாட்சிக்கான நிபந்தனைகள் பற்றி பேசினால், நாம் துரோகிகள், தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்படுகிறோம். எங்கள் விசுவாசத்துக்கு இதுதான் பரிசா? ...

மேலும் படிக்க »

காஷ்மீர் மக்கள் யாரும் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்த மாட்டார்கள்: மெஹ்பூபா முஃப்தி..!!

காஷ்மீர் மக்கள் யாரும் இந்திய தேசிய கொடியை கைகளில் ஏந்த மாட்டார்கள்: மெஹ்பூபா முஃப்தி..!!

காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை ரத்து செய்தால் அம்மாநிலத்தில் உள்ள மக்கள் யாரும் இந்திய தேசியக் கொடியை ஏந்தமாட்டார்கள் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவை பிரதிபளிக்கும் வகையில் செயல்பட்டவர் இந்திரா காந்திதான் என கூறினார். இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா ...

மேலும் படிக்க »

காஷ்மீர் இளைஞர்களை தவறாக சித்தரிக்கும் விவாதங்களை இந்தியா கைவிட வேண்டும்;மெஹ்பூபா சையித்

காஷ்மீர் இளைஞர்களை தவறாக சித்தரிக்கும் விவாதங்களை இந்தியா கைவிட வேண்டும்;மெஹ்பூபா சையித்

    இந்திய ராணுவம் கஷ்மீர் மக்களுக்கு எதிராக இருந்தது மட்டுமல்லாமல் இப்போது காஷ்மிர் மாணவ, மாணவிகளுக்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்துவது ,கண்ணீர் புகை குண்டு வீசுவது பெண் என்றும் பாராமல் தாக்குவது, சின்ன குழந்தைகளின் மீது பெல்லட் குண்டுகளை வீசுவது என ஓட்டு மொத்த காஸ்மீர் மக்களுக்கு எதிரான மனித உரிமை செயலில் ...

மேலும் படிக்க »

மாணவிகள் போராட்டம் எதிரொலி ;காஸ்மீரில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

மாணவிகள் போராட்டம் எதிரொலி ;காஸ்மீரில் சமூக வலைத்தளங்கள்  முடக்கம்

    காஷ்மீரில், ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட 16 சமூக வலைத்தளங்களை முடக்க ,காஷ்மீர் உள்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளதாக செய்தி வெளியாகிஉள்ளது. காஷ்மீரில், இந்திய பாதுகாப்பு படையினரால்  ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பதற்றங்கள் அதிகரித்துள்ளது.பாதுகாப்பு படையினரை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பதற்றத்தை அளிப்பதாக பாதுகாப்பு படைக்கு ஆதரவான அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால்,  மாணவிகளின் போராட்டம் வலுபெறாமல் ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி இளைஞர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி  இளைஞர்   சுட்டுக்கொலை

இன்று பல்வ்மா மாவட்டத்தில் உள்ள  ஒரு  கல்லூரியை ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் , இந்திய இராணுவத்தினரும் எந்தவித அறிவிப்புகளுன் இல்லாமல் சுற்றி வளைத்தனர், இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் ஒன்றுகூடி இந்திய இனப்படுகொலைக்கு எதிராகவும், காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர். முழக்கங்கள் எழுப்பிய மாணவர்களின் மீது இராணுவம் தனது அத்துமீறிய கொடூரமான ...

மேலும் படிக்க »

கவர்னர் உரையின்போது காஷ்மீர் சட்டசபையில் கூச்சல் – அமளி

கவர்னர் உரையின்போது காஷ்மீர் சட்டசபையில் கூச்சல் – அமளி

காஷ்மீர் சட்டசபையில் இன்று இந்த ஆண்டின் முதல் கூட்டம் நடந்தது. அதைத்தொடர்நது இன்று கவர்னர் நரீந்தர்நாத் ஓரா உரை ஆற்றினார். ஸ்ரீநகரில் உள்ள சட்டசபைக்கு வந்த அவர் அரசின் திட்டங்கள் குறித்து உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் அவையில் ...

மேலும் படிக்க »

இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி கடும் சரிவைக் கண்டது பங்குச்சந்தை

இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி  கடும் சரிவைக் கண்டது பங்குச்சந்தை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகே சில பகுதியின் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த பாகிஸ்தான் ராணுவ முகாம் அழிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதும் பங்கு சந்தை வீழ்ச்சியை கண்டது. வியாழன் அதிகாலை நடத்திய இந்தத் தாக்குதல் குறித்து ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானுக்கான சிறப்பு அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய மோடி ஆலோசனை

பாகிஸ்தானுக்கான சிறப்பு அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய மோடி ஆலோசனை

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற உரி தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இருப்பினும் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தது. இதனிடையே, கடந்த சனிக்கிழமை பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி சர்வதேச அளவில் பாகிஸ்தானை ...

மேலும் படிக்க »
Scroll To Top