Tag Archives: காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம் அல்ல!ஆணையம்தான்; உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அல்ல!ஆணையம்தான்; உச்சநீதிமன்றம்

    காவிரி பிரச்சனையில் இறுதி முடிவெடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்கே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தில் தெரிவித்துள்ளது   காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு

காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடையும் நிலையில் தமிழகம் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது   சுப்ரீம் கோர்ட் உத்தரவு  படி. 4 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் மேலும்  கர்நாடகா ...

மேலும் படிக்க »

குஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குஜராத் வாழ் தமிழ் மக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குஜராத் வாழ் தமிழ் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் காவிரி, மீத்தேன், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி பல்வேறு இடங்களில், பல்வேறு அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காவிரி வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்திலும் ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

காவிரி மேலாண்மை வாரியம்:மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு

  காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் [தீர்ப்பாயம்]  மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த பிப்ரவரி 16-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.   தனது தீர்ப்பில் கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் [தீர்ப்பாயம்]வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வைகோ மைத்துனர் மகன் தீக்குளிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி   வைகோ மைத்துனர் மகன் தீக்குளிப்பு

  மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.   இந்த நிலையில், விருதுநகரில் காவிரி மேலாண்மை ...

மேலும் படிக்க »

மெரினாவில் தொடர் போரட்டம் நடத்த விவசாயி அய்யாகண்ணு உயர்நீதிமன்றத்தில் மனு

மெரினாவில் தொடர் போரட்டம் நடத்த விவசாயி அய்யாகண்ணு உயர்நீதிமன்றத்தில் மனு

    விவசாய சங்கத்தின் நிர்வாகி அய்யாகண்ணு சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வருகிறது.   ஜல்லிக்கட்டு போராட்டம் மெரினாவில் பெரிய அளவில் நடந்தது. அதுபோல, காவிரி ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்; விரட்டி விரட்டி பலூனை பிடித்து உடைத்த போலீஸ்

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்; விரட்டி விரட்டி பலூனை பிடித்து உடைத்த போலீஸ்

சென்னை ஆலந்தூர் ரயில் நிலையம் முன்பு பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக கருப்பு பலூன்களை பறக்கவிட்டனர். பின்னர் போராட்டக்காரர்கள் பறக்கவிட கொண்டு வந்த கருப்பு பலூன்களை போலீசார் ஊசி வைத்து உடைத்தனர் . போராட்டக்காரர்கள் கையில் வைத்திருக்கும் பலூனை கைப்பற்ற காவல்துறை அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்   காவிரி மேலாண்மை ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட் எதிர்ப்பு போராட்டம்; பாரதிராஜா, வைரமுத்து உள்பட 500 பேர் மீது வழக்குப்பதிவு

ஐ.பி.எல். கிரிக்கெட் எதிர்ப்பு  போராட்டம்; பாரதிராஜா, வைரமுத்து உள்பட 500 பேர் மீது வழக்குப்பதிவு

  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை ...

மேலும் படிக்க »

துக்க வீட்டில் ஐபிஎல் கொண்டாட்டமா? பாரதிராஜா தலைமையில் புதிய அமைப்பு துவக்கம்

துக்க வீட்டில் ஐபிஎல் கொண்டாட்டமா? பாரதிராஜா தலைமையில் புதிய அமைப்பு துவக்கம்

  இன்று இயக்குனர் பாரதிராஜா தமிழர் கலை, இலக்கிய, பண்பாட்டு பேரவையை தொடங்கினார்.சென்னை செய்தியாளர்கள் மன்றத்தில் இயக்குனர் பாரதிராஜா பேட்டி அளித்தார் இயக்குனர் செல்வமணி, நடிகர் சத்யராஜ் ஆகியோர்களும்  கூட்டாக பேட்டியளித்தனர்.   காவிரி பிரச்சனையை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். துக்க வீட்டில்  கொண்டாட்டங்கள் தேவையா?என்றும் ...

மேலும் படிக்க »

“சென்னை ஐபிஎல் வீரர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல’’ – வேல்முருகன்

“சென்னை ஐபிஎல் வீரர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல’’ – வேல்முருகன்

  ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு ஏதேனும் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் தொண்டர்கள் ரசிகர்கள்போல் மைதானம் உள்ளே சென்று முற்றுகையிடுவர் என, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன்,கூறினார்.   “காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top