Tag Archives: காவிரி மேலாண்மை

வேல்முருகன் பிணை மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேல்முருகன்  பிணை மீதான விசாரணை   18  ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு

தூத்துக்குடியில்    துப்பாக்கி  சூட்டில்  கொல்லப்பட்டவர்களின்  குடும்பத்தினரை சந்திக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்    தூத்துக்குடிக்கு சென்ற பொழுது அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய காவல்துறை அவர் மக்களை சந்திப்பதை தடுக்க நினைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டதின் பொது ...

மேலும் படிக்க »

தஞ்சை – திருவாரூரில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

தஞ்சை – திருவாரூரில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதை தடுக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்க வேண்டும். அதிர்ச்சி மற்றும் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம்

காவிரி பிரச்னைக்காக ரயில் மறியல்: 25,000 பேர் கைது: இன்றும் ரயில் மறியல் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை, திருச்சி, நாகப்பட்டினம், மதுரை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை (அக்.17) நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் மொத்தம் 25,000 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில் நிலையங்களுக்கு அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களையும் ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டாம்: நல்லகண்ணு பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டாம்: நல்லகண்ணு பேட்டி

காவிரி மேலாண்மை வாரியத்தையாமைக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான நல்லகண்ணு ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுதுவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்காக நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியமில்லை ...

மேலும் படிக்க »

விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ

விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ

காவிரி நீர் பிரச்சினைக்காக நடத்தப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறிய்யுள்ளார். மேலும் இதுகுறித்து. மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் 17 மற்றும் 18-ந்தேதி களில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளனர். ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது ஜி.கே.வாசன் பேட்டி

காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது ஜி.கே.வாசன் பேட்டி

காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து வருகிறார். கடந்த 20–ந் தேதியில் இருந்து பிரசாரம் மேற்கொண்டு உள்ள அவர் நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி ...

மேலும் படிக்க »

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்குகளை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்குகளை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்குகளை ஜூலை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்காமல் கர்நாடக அரசு ஆண்டுதோறும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் உள்பட பல்வேறு ...

மேலும் படிக்க »

வைகோ தலைமையில் நடந்த காவிரி பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம்; காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்

வைகோ தலைமையில் நடந்த காவிரி பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம்; காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தஞ்சாவூரில் வைகோ தலைமையில் நடந்த காவிரி பாதுகாப்பு இயக்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காவிரி பாதுகாப்பு இயக்க கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமை தாங்கினார். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், விவசாய சங்க நிர்வாகிகள், தமிழ் அமைப்பு ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜி.கே.வாசன் கோரிக்கை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஜி.கே.வாசன் கோரிக்கை!

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய தண்ணீர் தராமல் இருக்கின்றது. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. அதற்காக பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கியுள்ளது. தற்போது அம்மாநிலத்தின் முதல்–அமைச்சர் அணை கட்டும் முடிவை கைவிடும் பேச்சுக்கே ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என மக்களவையில் அதிமுக உறுப்பினர் பாரதி மோகன் வலியுறுத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவி்ட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார். மேலும் தமிழக அரசின் நீர்வளத் திட்டங்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top