“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.’’என்று கூறிய ரஜினிகாந்தை எதிர்த்து இன்று இயக்குனர் திலகம் பாரதிராஜா கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் காவிரி மேலாண்மை அமைக்க கோரி பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதற்கு ...
மேலும் படிக்க »