Tag Archives: காவிரி நீர்

அதிமுகவின் சுயநல ஆதாயம், அரசின் மெத்தனம்; காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது- முத்தரசன்

அதிமுகவின் சுயநல ஆதாயம்,  அரசின்  மெத்தனம்; காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது- முத்தரசன்

அதிமுக அரசு தனது  சுயநல ஆதாயத்திற்காக   மெத்தனமாக இருந்து,  முறையாக தூர்வாராமல்  காவிரி நீரை வீணாக கடலில் கலப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த எட்டு ஆண்டு காலமாக தண்ணீர் ...

மேலும் படிக்க »

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிட முடியாது – கர்நாடக முதல்வர் சித்தராமையா

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து நீர் திறந்துவிட முடியாது – கர்நாடக முதல்வர் சித்தராமையா

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், கர்நாடகத்தில் 4 அணைகளில் 49 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. காவிரியில் இருந்து குறைந்தது 15 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் வழங்க முடியும் என முதல்வர் எடப்பாடி ...

மேலும் படிக்க »

மாண்டியாவில் தொடரும் கலவரம்: தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

மாண்டியாவில் தொடரும் கலவரம்: தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் மாண்டியா மாவட்டத்தில் போராட்டம் காரணமாக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து பெங்களூரு, மாண்டியாவில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, தமிழக வாகனங்கள் எரிக்கப்பட்டு தீக்கிரையாகின. கலவரத்தை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி ...

மேலும் படிக்க »

தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி: பி.ஆர்.பாண்டியன், வைகோ உள்ளிட்டோர் உறுதிமொழி

தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி: பி.ஆர்.பாண்டியன், வைகோ உள்ளிட்டோர் உறுதிமொழி

காவிரி நீர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் விக்னேஷின் உடலுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலத்தில் சீமான், பி.ஆர்.பாண்டியன், வைகோ மற்றும் அரசியல் பிரமுகர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் செப்டம்பர் ...

மேலும் படிக்க »

கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது: மேட்டூர் அணைக்கு நாளை வந்து சேரும்

கர்நாடகாவிலிருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது: மேட்டூர் அணைக்கு நாளை வந்து சேரும்

தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி நதியில் கர்நாடகா அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்புப்படி தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடுவர் மன்ற தீர்ப்பு படி காவிரியில் 50 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா தலைமையில் காவிரி நீர் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் திடீர் ஆலோசனை

ஜெயலலிதா தலைமையில் காவிரி நீர் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் திடீர் ஆலோசனை

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிகழ்வுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக மாநிலத்தில் விவசாயிகள் ...

மேலும் படிக்க »

மைசூர், மாண்டியாவில் ஆர்ப்பாட்டம்-மறியல் 3-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு

மைசூர், மாண்டியாவில் ஆர்ப்பாட்டம்-மறியல் 3-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு

காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் மனுவை விசாரித்த சுப்ரீம்  கோர்ட் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தமிழகத்திற்கு 10 நாட்கள் காவிரியில் தண்ணீர் திறந்து  விடுமாறு  கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடகத்தில் மைசூர், மாண்டியா, பெங்களூர் மாவட்டங்களில் விவசாயி களும், கன்னட சங்கங்களும் போராட்டத்தில் ...

மேலும் படிக்க »

காவிரி நீர் பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது தொல்.திருமாவளவன் அறிக்கை

காவிரி நீர் பிரச்சினை: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது தொல்.திருமாவளவன் அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– காவிரியில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு காவிரியில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையை அங்கீகரித்துள்ளது என்ற போதிலும், தமிழகத்துக்கு சட்டப்படி சேரவேண்டிய தண்ணீரில் அது கால்வாசிகூட இல்லை. இந்தத் தண்ணீரைக்கொண்டு ...

மேலும் படிக்க »

கர்நாடாக நீர்பாசன அமைச்சர் வீடு முற்றுகை

கர்நாடாக நீர்பாசன அமைச்சர் வீடு முற்றுகை

காவிரி நீர் திறப்பு குறித்து வல்லுநர்களுடன் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் 15,000 கன அடி நீர் 10 நாட்களுக்கு திறக்கப்பட வேண்டும். ஆனால் கர்நாடகாவில் காவிரி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட ...

மேலும் படிக்க »

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது; கர்நாடகா

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது; கர்நாடகா

தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கடந்த 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991-ம் ஆண்டு இடைக்கால ஆணையை அளித்த நடுவர் மன்றம் 2007-ம் ஆண்டு இறுதி ஆணை பிறப்பித்தது. அதன்படி தமிழகத்துக்கு ஒவ்வொரு பாசன ஆண்டும் (ஜூன் முதல் மே வரை) 192 ...

மேலும் படிக்க »
Scroll To Top