Tag Archives: காவிரி நதிநீர் பங்கீடு

காவிரி நதிநீர் பங்கீடு’ என்பதை நீக்கி ‘மேலாண்மை வாரியம்’ என பெயர் வைக்க ஒப்புதல்

காவிரி நதிநீர் பங்கீடு’ என்பதை நீக்கி  ‘மேலாண்மை வாரியம்’ என  பெயர் வைக்க ஒப்புதல்

  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வரைவு செயல் திட்டத்தில் உள்ள அமைப்புக்கு மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.   காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அதில், நதி நீர் பங்கீடு தொடர்பாக ...

மேலும் படிக்க »

காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

காவிரி நதிநீர் பங்கிட்டு உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக ...

மேலும் படிக்க »

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ரெயில் மறியல்

காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சியினர், விவசாயிகள் ரெயில் மறியல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிரை காப்பாற்ற கர்நாடக மாநிலத்தில் இருந்து  தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீரை உடனடியாக குறைந்தபட்சம் 15 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு ...

மேலும் படிக்க »

காவிரி நதிநீர் பங்கீடு; தமிழக அரசு தண்ணீரை சேமிக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு

காவிரி நதிநீர் பங்கீடு; தமிழக அரசு தண்ணீரை சேமிக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு

      காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு ...

மேலும் படிக்க »

காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது-மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வாதம்

காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க முடியாது-மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் வாதம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியத்தை 4-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இந்த வாரியத்தில் பங்கேற்கும் தங்கள் பிரதிநிதிகளின் பெயர்களை 1-ந் தேதி மாலை 4 மணிக்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.   ...

மேலும் படிக்க »

நீதிமன்ற அவமதிப்பு! காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை:பெங்களூரில் பலத்த பாதுகாப்பு

நீதிமன்ற அவமதிப்பு! காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை:பெங்களூரில்  பலத்த பாதுகாப்பு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது உச்சநீதிமன்ற‌ தீர்ப்பை மீண்டும் மதிக்காத கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 20-ம் தேதி, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த ...

மேலும் படிக்க »

காவிரி நதிநீர் பங்கீடு தொ‌ர்பான வழக்குகள் ஜூலை 19-க்கு ஒத்திவைப்பு

காவிரி நதிநீர் பங்கீடு தொ‌ர்பான வழக்குகள் ஜூலை 19-க்கு ஒத்திவைப்பு

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்குகளை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் உள்பட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கியுள்ளன. இதுகுறித்து தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ‌அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதற்காக நீதிபதிகள் ...

மேலும் படிக்க »

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 28-ல் விசாரணை

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 28-ல் விசாரணை

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளும் வருகிற 28ஆம் தேதி, சிறப்பு அமர்வில் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்காக சிறப்பு அமர்வையும் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வில், நீதிபதிகள் செல்லமேஷ்வர், ஆர்.கே.அகர்வால், ஏ.எம்.சப்ரே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க »

காவிரி நதிநீர் விவகாரம்: ஜனவரி 28-ல் டெல்டா விவசாயிகள் சென்னையில் போராட்டம்!

காவிரி நதிநீர் விவகாரம்: ஜனவரி 28-ல் டெல்டா விவசாயிகள் சென்னையில் போராட்டம்!

கேரளம் மற்றும் கர்நாடகத்தை போன்று மாநிலப் பிரச்சினைகளுக்காக தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு போராடுவது இல்லை என்ற ஆதங்கம் காவிரி டெல்டா விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி நதிநீர் விவகாரத்துக்காக வரும் 28-ம் தேதி சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் ஆளும் அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளையும் பங்கேற்க வைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். கேரள ...

மேலும் படிக்க »

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம்: சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம்: சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலையான தீர்வு காணாத சூழ்நிலையில் தற்போது மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ...

மேலும் படிக்க »
Scroll To Top