Tag Archives: காவல் நீட்டிப்பு

ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை மேலும் 7 நாள் காவல் நீட்டிப்பு

ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை மேலும் 7 நாள் காவல் நீட்டிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் அமலாக்கத் துறை காவலை அக்டோபர் 30 வரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்தது. விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ...

மேலும் படிக்க »

டிடிவி தினகரன் கோர்ட்டில் ஆஜர்: மே 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

டிடிவி தினகரன் கோர்ட்டில் ஆஜர்: மே 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போலீஸ் காவல் முடிந்து இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் நீதிமன்ற காவலை மே 15 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பொய்  வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் ...

மேலும் படிக்க »

ஜூலை 3 ஆம் தேதி வரை தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

ஜூலை 3 ஆம் தேதி வரை தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம்

கடந்த ஜூன் 1ஆம் தேதி கச்சதீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 இராமேஸ்வர மீனவர்களின் காவலை மூன்றாவது முறையாக நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 3 ஆம் தேதி வரை, 14 இந்திய மீனவர்களையும் அனுராதபுர சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு: மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு: மன்னார் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்கள் 36 பேரின் காவலை அக்டோபர் 7ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கடந்த 9ஆம் தேதியும், 30 பேர் கடந்த 11ஆம் தேதியும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ...

மேலும் படிக்க »

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த 9 ராமேஸ்வரம் மீனவர்களுக்கும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை காவல் நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 1 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். கடற்படையினரின் விசாரணைக்கு பின் மறுநாள் (2 ஆம் தேதி) மீனவர்கள் 9 ...

மேலும் படிக்க »

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 74 தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 74 தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் தேதி இலங்கையின் நெடுந்தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 40 பேரும், ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களின் காவலை வரும் 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல், ஊர்க்காவல் ...

தமிழக மீனவர்கள் 20 பேரின் காவல் மேலும் நீட்டிப்பு!

தமிழக மீனவர்கள் 20 பேரின் காவல் மேலும் நீட்டிப்பு!

தமிழக மீனவர்கள் 20 பேரின் காவலை வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் கடந்த மாதம் 22ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தனர். அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் காவல் இன்று முடிவடைந்ததைத் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள் 18 பேருக்கும் வரும் 12ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்கள் 18 பேருக்கும் வரும் 12ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 18 பேரின் காவலை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த மாதம் 22ஆம் தேதி கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ...

மேலும் படிக்க »

29 மீனவர்களின் காவல் மார்ச் 10ம் தேதி வரை நீட்டிப்பு!

29 மீனவர்களின் காவல் மார்ச் 10ம் தேதி வரை நீட்டிப்பு!

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 29 மீனவர்களின் காவல் மார்ச் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களின் காவல் இன்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, அவர்கள் ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில், அவர்களது ...

மேலும் படிக்க »
Scroll To Top