Tag Archives: காவல்துறை

ஊரடங்கில் லாபத்தில் இயங்கிய ஒரே துறை காவல்துறை! தமிழகத்தில் ரூ.20.69 கோடி அபராதம் வசூல்!

ஊரடங்கில் லாபத்தில் இயங்கிய ஒரே துறை காவல்துறை! தமிழகத்தில் ரூ.20.69 கோடி அபராதம் வசூல்!

ஊரடங்கு மீறல் காரணமாக தமிழகத்தில் இதுவரை ரூ.20.69 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை பெருமையாக தெரிவித்துள்ளது.வருத்தம் அளிக்கிறது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவதும் திடீர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இதுவரை  தமிழகத்தில் 7-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில்  தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள ...

மேலும் படிக்க »

சென்னை காவல் துறையை தாக்கும் கொரோனா! பாதிப்பு 60 ஆக உயர்வு!

சென்னை காவல் துறையை தாக்கும்  கொரோனா!     பாதிப்பு 60 ஆக உயர்வு!

சென்னை காவல் துறையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்து உள்ளது.இன்று 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது.  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  அரசு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.  இதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.ஆனாலும் அரசின் தவறான  கொள்கை ...

மேலும் படிக்க »

மேட்டுப்பாளையம் விபத்து-தடியடி; காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;ஸ்டாலின் அறிக்கை

மேட்டுப்பாளையம் விபத்து-தடியடி; காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;ஸ்டாலின் அறிக்கை

மேட்டுப்பாளையத்தில் உயிரிழந்த 17 பேரின் உடல்கள், அவர்களின் குடும்பங்களுக்கு தெரியப்படுத்தாமல் திருட்டுத்தனமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேட்டுப்பாளையம் நடூரில் ஒரு வீட்டின் காம்பவுண்டு சுவர் 4 வீடுகள் மீது இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று (டிச.3) மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். மேலும், உயிரிழந்தவர்களின் ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கீழ்கண்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ...

மேலும் படிக்க »

காவல்துறை போலி அறிக்கை விவகாரம்: அதிகாரிகளிடம் விசாரணை;மனுதார் தேர்வில் தேர்ச்சி! ஐகோர்ட்டு உத்தரவு

காவல்துறை போலி அறிக்கை விவகாரம்: அதிகாரிகளிடம் விசாரணை;மனுதார் தேர்வில் தேர்ச்சி!  ஐகோர்ட்டு உத்தரவு

காவல்துறையே நீதிமன்றத்தை ஏமாற்றும் சூழலில் போலி அறிக்கை தொடர்பான வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம், கைவிரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு நடத்திய தேர்வில், போலீஸ்காரர் அருணாச்சலம் என்பவர் கலந்து ...

மேலும் படிக்க »

உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கக் கோரி காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்

உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை வக்கீல்கள் 9 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு வக்கீல் பகத்சிங் தலைமை தாங்கினார். மதுரை காளவாசல் சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ...

மேலும் படிக்க »

காவல்துறை காலிப்பணியிடங்கள் சர்ச்சை ; உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

காவல்துறை காலிப்பணியிடங்கள் சர்ச்சை ; உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

          காவல்துறையில் அதிகப்படியான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநில உள்துறை செயலர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காவல்துறை காலிப்பணியிடங்கள் தொடர்பாக மனிஷ் குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார், நீதிபதிகள் ...

மேலும் படிக்க »

சென்னை மாநகர புதிய காவல்துறை ஆணையராக கரண் சின்ஹா பொறுப்பேற்றார்

சென்னை மாநகர புதிய காவல்துறை ஆணையராக கரண் சின்ஹா பொறுப்பேற்றார்

சென்னை போலீஸ் கமி‌ஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கமி‌ஷனராக நியமிக்கப்பட்ட கரண் சின்ஹா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை வேப்பேரியில் உள்ள கமி‌ஷனர் அலுவலகத்தில் கரண் சின்ஹா கமி‌ஷனர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஐ.பி.எஸ். அதிகாரிகள் வாழ்த்து கூறினார்கள். அதன் பின்னர் உடனடியாக கரண் சின்ஹா ஆர்.கே.நகர் தேர்தல் பணிகளை தொடங்க உள்ளார். ...

மேலும் படிக்க »

வன்முறைச் சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம்: திருமாவளவன்

வன்முறைச் சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம்: திருமாவளவன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து நேரிட்ட வன்முறை சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம். இந்த பழியை அரசியல் கட்சிகள் மீது போடுவது அபாண்டமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு தொடர்பான ...

மேலும் படிக்க »

காவல்துறை மானியக்கோரிக்கை மீது சட்டசபையில் நாளை மறுநாள் ஜெயலலிதா பதில் உரை

காவல்துறை மானியக்கோரிக்கை மீது சட்டசபையில் நாளை மறுநாள் ஜெயலலிதா பதில் உரை

தமிழக சட்டசபையில் அரசுத்துறைகளின் மானியக்கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதமும், அதற்கு அமைச்சர்களின் பதில் உரையும் நிகழ்த்தப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் துறையான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மீதான மானியக் கோரிக்கையின் விவாதமும், பதில் உரையும் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி நடத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் அது 22-ந் தேதிக்கு (நாளை மறுதினம்) ...

மேலும் படிக்க »
Scroll To Top